பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

584 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை அலந்தாம மணித்திரளைப் புரண்டாட நிரைத்தகரத் தணிந்தாழி வனைக் கடகச் சுடர்வேலுஞ்; சிலம்போடு மணிச்சுருதிச் சலங்கோசை மிகுத்ததிரச் சிவந்தேறி மணத்த மலர்ப் புனைபாதந். திமிந்தோதி திமித்திமிதித் தனந்தான தனத்தனனத் தினந்தோறு நடிப்பது "மற் புகல்வேனோ: இலங்கேசர் வனத்துள்வனக் f குரங்கேவி யழற்புகையிட் டிளந்தாது மலர்த் திருவைச் சிறிை மீளும். இளங்காள முகிற் கடுமைச் சரங்கோடு கரத்திலெடுத் திருங்கான நடக்குமவற் கினியோனே, குலங்xகோடு படைத்தசுரப் பெருஞ்சேனை யழிக்கமுனைக் கொடுந்தாரை வெயிற் கயிலைத் தொடும்வீரா.

  • மன்-நிரம்ப-"ஊன் உண் எனும் உரை கூறா. மன் ஈய" - திருப்புகழ் 1210.

f இலங்கையில் அநுமார் நெருப்பிட்டது - பாடல் 70f-அடி 5-பார்க்க இராவணன் ஏவலால் அநுமாரின் வாலில் அரக்கர்கள் நெருப்பை ஊட்ட அநுமார் தன் வாலைப் பரப்பி இலங்கை ஊரைச் சுட்டெரித்தார். பாதகர் இருக்கை பற்ற....வயங்கெரி மடுப்பன் என்னாப் பொன்னகர் மீதே தன் போர் வாலினைப் போகவிட்டான்' -கம்பராமா, பிணிவிட்டு-135. 'முடியச் சுற்றி முழுது முருக்கிற்றால் கடிய மாமனை தோறுங் கடுங்கனல்" -கம்பராமா-இலங்கையெரி.1. # மீளும்-மீட்கும். Xகோடு - கொடுமை. கோடற வைத்த கோடாக் கொள்கை" பதிற்றுப்.37-11.