பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

580 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை செப்ப*வத்திம ருப்பையொ டிப்பன புற்பு தத்தையி மைப்பி லழிப்பன செய்த்த லைக்கம லத்தைய லைப்பன திறமேய, t புட்ட னைக்கக ணத்தில்வி டுப்பன சித்த முற்பொர விட்டுமு றிப்பன # புட்ப விக்கன்மு டிக்குறி யுய்ப்பன இளநீரைப் புக்கு டைப்பன முத்திரை யிட்டத னத்தை விற்பவர் பொய்க்கல விக்குழல் புத்தி யுற்றமை யற்றிட எப்பொழு தருள்வாயே துட்ட நிக்ரக சத்தித ரப்ரய லப்ர சித்தச மர்த்தத மிழ்த்ரய துட்க ரக்கவி தைப்புக லிக்கர செனு நாமச். (579ஆம் பக்கத் தொடர்ச்சி) அமைந்துள்ள பாடல் இது. இத்தகைய பாடல்கள் 345, 550; கன் வர்ணனையில் இத்தகைய பாடல் எண் 126, செப்புக்குடம் கன்னான் உலைக்களத்தில் அடிபடும்; பொன்குடம் உடைத்தால் உடைபடும் தன் தோல்விக்கு அடையாளமாக மேரு வடக்கே தவம் கிடக்கும். யானையின் தந்தம் ஒடிபட்டதுண்டு நீர்க்குமிழி ஒரு நொடியில் அழிவுறும் தாமரையோ தடாகத்தில் அலையில் அலைச்சல் உறும் சக்கரவாகம் பறந்து உயர ஓடிப்போம்..மன்மதனுடைய முடி எரிபட்டு விழும் இளநீர் உடைபடும் இங்ங்ணம் இந்த உவமைப் பொருள்கள் எல்லாம் கொங்கைமுன் தோல்வியுற்றன என்னும் விஷயம் முத்திரையிட்ட பத்திரம்போல விளங்குகின்றது. இவ்வாறு பெருமைவாய்ந்த கொங்கைகளை விற்பவராம் விலைமாதர்களின் அற்ப இன்பச் சேர்க்கையிற்படும் புத்தி அழிந்து நற்புத்தி வர அருள்வாயே என்றபடி 1 உத்தர திக்கில் விடுப்பன. வடக்கிருத்தல் என்பது உயிர் துறக்கும் துணிவுடன் வடக்கு நோக்கியிருந்து பிராயோபவேச விரதத்தை மேற் கொள்ளுதல். பிராயோபவேச விரதம்-உயிர் விடுதற் பொருட்டு தருப்பையில் உணவின்றி யிருக்கும் மகா விரதம்: “புறப்புண் நாணி வடக்கிருந்தோனே"- புறநா-66,

  • கம்சன் ஏவின குவலயாபீடம் என்னும் யானையின் தந்தங்களைப் பறித்து எடுத்து அவற்றால் யானையையும் பாகனையும் பூரீ கிருஷ்ண

பகவான் கொன்றனர். பாடல் 120 பக்கம் 286 கீழ்க்குறிப்பு. (தொடர்ச்சி 581ஆம் பக்கம் பார்க்க)