பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

574 முருகவேள் திருமுறை (7ஆம் திருமுறை

  • நிகரில் வஞ்சக மாரி சாதிகள்

தசமு கன்படை கோடா கோடிய நிருத ரும்படt வோரே வேவியெ யடுபோர்செய். நெடிய னங்கணு மானோ + டேயெ பது.வெ ளங்கவி சேனா சேவித நிருப ணம்பரர் கோமான் ராகவன் மருகோனே, சிகர வும்பர்கள் Xபாகி ராதிகள் பிரபை யொன்றுயி ராசா தாதிகள் சிவச டங்கமொ டீசா னாதிகள் சிவமோனர். தெளியு மந்த்ரக லாபா யோகிகள் அயல்வி ளங்குசு வாமி காமரு வ லஞ்சுழி வாழ்வே தேவர்கள் திரு ஞ்சுழி 42 பெருமாளே.(1) திருப்பழையாறை. (கும்பகோணத்துக்குத் தென்மேற்கு 4 மைல் தூரத்தி லுள்ள பட்டீச்சுரத்திலிருந்து வடதளி. பம்பைப்படை என்னும் ஊர்கள் வழியாக 1.மைல் சென்றால் இந்தத் தலத்தையடையலாம். திருநாவுக்கரசு ஸ்வாமிக ளுடைய தேவாரம் பெற்றது.) o மாரீசன் - நிகளில் வஞ்சகன் . இவன் மாயையில் வல்ல ஒர் அரக்கன். தாடகைக்கும் சுந்தன் என்ற இயக்கர் தலைவனுக்கும் குமாரன். சுபாகுவின் உடன் பிறந்தவன். அகத்தியருக்கு இடையூறு செய்ய அவரது சாபத்தால் அரக்கனானவன். ராவணனுக்கு மாமன் முறை பெற்றவன். ராவணன் சீதையைக் கவருதற்கு வஞ்சனைச் சூழ்ச்சி சொல்ல மாரிசன் அவனுக்குத் துணையாகப் பொன்மான் உருவம் கொண்டு சிதைமுன் உலவச். சீதை அந்த மானைப் பிடித்துத் தரும்படி இராமனை வேண்டினள். ராமரும் மானைப் பின் தொடர்ந்து சென்று. அது மாயமான் என்றறிந்து அதனைத் தன் அம்பினால் வீழ்த்த அது "ஹா சீதா லகூiமணா" என்று இராமர் குரலாற் சத்தமிட்டு விழுந்து இறக்க, அந்தக் குரல் தனது கணவன் குரல் என எண்ணிச் சீதை தனக்குக் காவலாயிருந்த இலக்குமணனை "நீ சென்று நாதனைப் பார்த்துவா" - என (தொடர்ச்சி 5 75-ஆம் பக்கம் பார்க்க)