பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 முருகவேள் திருமுறை (7ஆம் திருமுறை

  • தடமிட்டுப் பாவக் கார்கிரி

பொடிபட்டுப் போகச் சூரர்கள் தலையிற்றிட் டாடப் ப்ோர்புரி கின்றவேலா, திகிரிப்பொற் பாணிப் பாலனை மறைகற்புத் தேளப் பூமனை சினமுற்றுச் 1 சேடிற் சாடிய கந்தவேளே. தினையுற்றுக் காவற் காரியை T# # தேவப் T கம் கச்சித் தேவக் கோன்மகிழ் திகழ் த தே (38) 489. பேரின்பப் பொருள் பெற தத்தத்தத் தானன தானன தததததது தானன தானன தததததத தானன தானன தனதான X மக்கட்குக் கூறரி தானது கற்றெட்டத் தான்முடி யாதது மற்றொப்புக் கியாதுமொ வாதது மனதாலே. மட்டிட்டுத் தேடவொ னாதது தத்வத்திற் கோவைப டாதது O மத்தப்பொற் போதுப கீரதி மதிசூடும்.

  • தடமிட்டுப் பாவக்கார் கிரி - தன்னகத்தே வழிகாட்டி உள்ளே வந்தவர்களை மாயையால் மடக்கி மாய்வித்த கிரெளஞ்சன் என்னும் அசுரன் இந்த அசுரன் அகத்திய முநிவர் வருவதைக் கண்டு வழியில் மலையுருவில் நின்று அம்மலையிடையே ஒருவழியைக் காட்ட அவர் உள்ளே வந்ததும் வழி தடுமாறச் செய்ய அவர் இது அசுரனது மாயம் எனத் தெரிந்து தனது கைத் தண்டினால் அடித்து கொடியோய்! நீ உன் சொந்த உருவை இழந்து இந்த மலையாகவே இருக்கக் கடவாய்" பின்னர், எம்பிரான் முருகன் கைவேலால் இறக்கக் கடவாய்" எனச் சாபமிட்டு அவன் மாயையில் நின்றும் விலகி வெளி வந்தனர். நின் தொன்மை நீங்கி நீண்மலையாகி சண்டே நின்று தித்தொழில் இழைத்தி" 'செவ்வேள் வேற்படை தன்னிற் பின்னாள் விளிகுதி" என்றான் . கந்த புராணம் 2-24.11.12. 1 சேடில் சாடிய திரட்சியான தலையிற் குட்டிய வள்ளியை - வள்ளிப்பூ என்றார் பரிபாடலில் - வள்ளிப்பூ நயந்தோயே பரிபாடல் 1422) இந்தப் பாடலின் கருத்தும் போக்கும் திருப்புகழ் 343-ஆம் பாடலின் கருத்தும் போக்கும்போல்வண்-பாடல்கள் 741,980,1052. இவ்வகையன.O மத்தப் பொற் போது - பொன் பொதி மத்த மாலை - சம்பந்தர் -1-85-2.