பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம்) திருப்புகழ் உரை 105 பொடியாகும்படி பெரிய (மேரு மலையாம்) வில்லை ஏந்தித் திரிபுரத்தை எரித்த சிவபிராற்குக் குருநாதனே! மாறுபட்டெழும் அலைகொண்ட கடலிலிருந்த அசுரரை (அல்லது கடல்போலப் பெருகிப் பரந்த அசுரரை அல்லது கடலையும் அசுரரையும்), (வேற்) LIGNT)L— கொண்டு சண்டையிட்டுக் கலக்கி அழித்த (அல்லது கடலையும், அசுரப் படையையும் (சேனையையும்) சண்டையிட்டுக் கலக்கின பெருமாளே! (இருவினையறப் பதம் அருள்வாயே) 488. மகுடம் (சல்லடைக் கொப்பு எனப்படும் காதணியும்), (கொப்பு) கொப்பு எனப்படும் காதணியும். (ஆடக் காதினில்) காதில் ஆட, நெற்றியில் பொட்டு பர்வி விளங்க, சிக்கெடுக்கப்பட்டு சீவி விடப்பட்ட மயிரிற் சுற்றி வைத்துள்ள தாழம் பூவில் வண்டுபாட நல்ல தரமான முத்தும் இழிவுபடும்படி விளங்கும் பற்களைக் காட்டி வாயிதழ்களால் (வாயால்) தாங்கள் பேசும் சொற்களையே சாதிப்பவர்கள், பொருந்திய (மதனச் சொல்) (மன்மதனது சொல்லை) காமலிலைப் பாடல்களைப் பாடுகின்ற குயில் போன்ற மாதர்கள், ரம்பையை நிகர்க்கும் மாதர்கள் (பகடிச் சொல்) பரிகாசப் பேச்சுக்களைப் பேசி, (போர் மயல்) மயல்போர் காம இச்சைப் போர் நெஞ்சிற் கிளம்பும் LILq- த்திலே விருப்பத்தைக் காட்டிப் Xi థే_ఫీ பவளநிறப்பட்டாடை - நீேங் பட்டாடையைத் தோள்மீதும் இரு கொங்கைகள் மீதும் ப்ொருந்த அணிந்து. பணம் நிரம்பத் தரும்படி பேசி, (அதன் பொருட்டுத் அனுப்புகின்ற உள்ளத்தை உடைய (சுத்த ஈன) மிக்க ಸೆನ್ಲಿ (சோலிகள்) தொழிலைப் பூண்டவர்கள், பல ப்ேருடைய எச்சிலுக்கும் ஆசைப்படுபவர்கள். ஆகிய பொது மாத்ர்களின்) சந்தம் சுகம் (அல்லது பழக்கம்) ஆமோ - நல்லதாகுமோ (ஆகாது என்றபடி) தகுடத்தத் தானத் தானன ... தடுடுட்டுட். என்னும் ஒலியெழப்பேரிகை (முரசு), சங்கு, வீணை (இவைகள்)