பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

550 முருகவேள் திருமுறை (7ஆம் திருமுறை அறத்தி ரங்கியொர் தடிகை நடுங்கப் பிடித்"தி டும்புறுt மனைவியு நிந்தித் தடுத்த மைந்தரும் வசைகள் விளம்பச் சடமாகி, அழுக்க டைந்திடர் படுமுடல் பங்கப் பிறப்பெ னுங்கட லழிய லொழிந்திட் டடுத்தி ருந்திரு விடிதனை யென்றுற் றிடுவேனோ, புறத்த லம்பொடி படமிக வுங்கட் டறப்பெ ருங்கடல் வயிறு குழம்பப் # புகட்ட ரங்கிய விரக துரங்கத் திறல்வீரா. பொருப்பு ரம்படர் கிழிபட வென்றட் டரக்கர் வன்றல்ை நெரிய நெருங்கிப் புதைக்கு றுந்தசை குருதிகள் பொங்கப் பொரும்வேலா, சிறுத்த தண்டைய மதலையொ ரஞ்சச் சினத்து மிஞ்சரி திரிதரு குன்றத் திணைப்பு னந்திகழ் குறமகள் கொங்கைத் கிரிமேவிச். செருக்கு நெஞ்சுடை முருக சிகண்டிப் பரிச்சு மந்திடு குமர கடம்பத் திருக்கு டந்தையி லுறைதரு கந்தப் பெருமாளே.(6)

  • இடும்பு - அவமதிப்பு.

f மனையவள் மனம் வேறாய்.மாதர் சியெனா வாலர் சீயெனா" - திருப்புகழ் 862 甘 புகட்டரங்கிய புகவிட்டு அரங்கிய அரங்கிய அரக்கிய,