பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

548 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 871. நாமவிசேடம் தானதன தந்த தானதன தந்த தானதன தநத தனதான மாலைதனில் வந்து வீதிதனில் நின்று 6uтэгш06Urf ந்து குழல்கோதி. வாரிருத னங்கள் பூனொடுகு லுங்க மால்பெருகி நின்ற மடவாரைச் சாலைவழி வந்து போமவர்க ணின்று தாழ்குழல்கள் கண்டு தடுமாறித். தாகமியல் கொண்டு மாலிருள முந்தி சாலமிக நொந்து தவியாமற்: *காலையிலெ முந்து ன்ாமமெமொ ழிந்து காதலுமை மைந்த எனவோதிக் t காலமுமு ணர்ந் ஞானவெளி கண்கள் காண அரு ளென்று பெறுவேனோ, கோலமுட னன்று சூர்படையின் முன்பு கோபமுட னின் குமரேசா. கோதையிரு # மேவவளர் கும்ப கோண நகர் வந்த பெருமாளே. (5) 872. பிறப்பற தனத்த தந்தன தனதன தந்தத் தனதத தநதன தனதன தநதத தனத்த தந்தன தனதன தந்தத் தனதான கறுத்த குஞ்சியும் வெளிறி யெழுங்கொத் துருத்த வெண்பலு மடைய விழுந்துட் கருத்து டன் திகழ் மதியு மருண்டுச் சுருள்நோயாற். கலக்க முண்டல் ம்லமுற்; வெண்டிப் பழுத்தெ ழும்பிய் முதுகு முடங்கக் கழுத்தில் வ்ந்திளை விரும லொதுங்கக் - கொழுமேனி, "காலை எழுந்து தொழுவார் தங்கள் கவலை களைவாய் கறைக் கண்டா"- சுந்தரர் 7.4.1-5. சோதி நாமமே ஓதி உய்ம்மினே"சம்பந்தர் 1.96.3; 1 இறைவன் திருநாமங்களை ஒதுவதால் (ஞான) உணர்வும், ஞானக் கண்ணும் பெறலாகும். உமை அலர்கொடு ஒதியர் உணர்வுடையோரே - சம்பந்தர் 3.94.2. உமை உணர்பவர் கண்மதி மிகுவது கடனே சம்பந்தர் 3-98-1. 1 வெண்டி நீர்வற்றி 青