பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

544 முருகவேள் திருமுறை (7ஆம் திருமுறை தம்பிவரச் சாதிதிருக் கொம்புவரக் கூடவனச் சந்தமயிற் சாய்விலகிச் சிறைபோகச். சண்டர்முடித் தூள்கள்படச் சிந்தியரக் கோர்கள்விழத்

  • தங்கநிறத் தாள்சிறையைத் தவிர்மாயோன், கொம்புகுறிக் t காளமடுத் திந்தமெனுற் றாடிநிரைக்

கொண்டுவளைத் தேமகிழச் சுதனின. கொங்சுசுகப் பாவையினைக் கொங்கைதனிற் ற்ாவிமகிழ்க் கும்பகொணத் தாறுமுகப் பெருமாளே. 營 869. ஞானம் பெற தந்தனா தத்ததன தந்தனா தத்ததன தந்தனா தத்ததன தனதான கெண்டைநே ரொத்தவிழி மங்கைமோ கக்கலவை கெந்தவா சப்புழுகு மனநாறுங். கிம்பு ரீ சக்களப கொங்கையா னைச்சிறிது Xகிஞ்சுகா னப்பெருகி யடியேனும், மண்டிமோ சக்கலவி கொண்டுகா மித்துருகி 0வண்டனா கப்புவியி லுழலாமல். வந்துஞா னப்பொருளி லொன்றுபோ தித்துனது மஞ்சுதா ளைத்தினமு மருள்வாயே!

  • சிதையின் நிறம். "என்னிறம் உரைக்கேன்.....பொன்னிறங் கறுக்கும் என்றால் மணிநிறம் உவமை போதா" -கம்பராமாநாடவிட்ட65, 1 யமுனை நதியில் ஒரு மடுவில் தன் விஷாக்கினியால் கலக்கின காளியன் என்னும் ஐந்துதலை நாகத்தைத் தண்டிக்கக் கண்ணபிரான் அருகிலிருந்த கடப்ப மரத்திலிருந்து அப் பாம்பின் தலைமேற் குதித்துத் துவைத்து நிர்த்தனம்செய்து அதன் வலியை அடக்கினர். நாக கன்னிகைகளின் வேண்டுகோளின்படி அந்தக் காளியனை உயிரோடு கடலிற்சென்று வாழும்படி விட்டருளினர்.

பாடல் 245-2பக்கம் 114; 402-பக்கம் 518.கிழ்க்குறிப்பு. # ஈசன் - பச்சைக் கற்பூரம் X கிஞ்சு - சிறிதான ஆனந்த வாக்காலே கிஞ்சளவு கேட்கலுமாகும்' (ஒழிவிலொ - பொது-24) O வண்டன் - தியோன் வண்டர் மும்மதில் மாய்தர எய்தவன்' சம்பந்தர் 1.58-7; திருப்புகழ் 805-ம் பார்க்க