பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

542 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை சிந்தைதிகைத் தேழுகடற் பொங்கவரிச் சூர்மகுடச் செண்டுகுலைத் தாடு'மணிக் க்திர்வேலா! குந்தியரித் தாழ்துளபச் செந்திருவைச் சேர்களபக் கொண்டல் நிறத் தோன்மகளைத் தரைமீதே. கும்பிடகைத் தாளமெடுத் தம்பொனுருப் பாவைபுகழ்க் கும்பகொணத் தாறுமுகப் பெருமாளே.(1) 868. மாதர்மீதுள்ள மயக்கு அற தந்ததனத் தானதனத் தந்ததனத் தானதனத் தநததனத தானதனத தனதான தும்பிமுகத் தானைபனைக் கொம்பதெனத் தாவிமயற் றொந்தமெனப் பாயுமுலைக் கனமாதர். t தும்பிமலர்ச் சோலைமுகிற் கங்குலிருட் காரினிறத் தொங்கல்மயிற் சாயலெனக் குழல்மேவிச் செம்பொனுருக் காணமொழிச் சங்கினொளிக் காமநகைச் செங்கயலைப் போலும்விழிக் கணையாலே. சிந்தைதகர்த் தாளுமிதச் சந்த்ரமுகப் பாவையர்தித் திந்திமெனுற் றாடுமவர்க் குழல்வேனோ,

  • மணிக்கதிர் வேலா - பாடல் 286-பக்கம் 212 பார்க்க

மணிவேற் சேவலங் கொடியோன் - கல்லாடம். 56 f சிறைவண்டினஞ் சோலை, இருள்...சூழலுக் கிணையாமே" (உசித சூடாமணி)