பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1085

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

526 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை வறுமைகளு முடுகிவர வுறுபொருளு நழுவசில வாத மூதுகா மாலை சோகைநோய் பெருவயிறு வயிறுவலி'படுவன்வர இருவிழிகள் பீளை சாறிடா ஈளை மேலிடா வழவழென உமிழுமது கொழகொழென ஒழுகிவிழு வாடி யூனெலாம் நாடி பேதமாய் மனையவள் மனம்வேறாய். f மறுகமனை யுறுமவர்கள் நணுகுநனு கெனுமளவில்

  1. மாதர் சியெனா வாலர் சியெனா கனவுதணி லிரதமொடு குதிரைவர நெடியசுடு காடு வாவெனா வீடு போவெனா வலதழிய விரகழிய வுரைகுழறி விழிசொருகி

வாயு மேலிடா ஆவி போகுநாள் மனிதர்கள் பலபேச: Xஇறுதியதொ டறுதியென உறவின்முறை கதறியழ ஏழை மாதராள் மோதி மேல்விழா எனதுன்டமை யெனதடிமை யெனுமறிவு சிறிதுமற ஈமொ லேலெனா வாயை ஆவெணா இடுகுபறை சிறுபறைகள் திமிலையொடு தவிலறைய ஈம தேசமே பேய்கள் சூழ்வதாய் Oன்ரிதனி லிடும்வாழ்வே.

  • தொழு நொய்வர என்றும் பாடம் 'கனைகொள் இருமல் சூலைநோய் கம்பதாளி குன்மமும் இணைய பலவும் மூப்பினோ டெய்திவந்து நலியாமுன்

-- -சம்பந்தர் (2.100.4) 1. "வனமனையில் மனைவியர்கள்" - என்றும் பாடம் # "ஏலவார் குழலினார் இகழ்ந்துரைப்பதன் முனம்" -சம்பந்தர் 2.97.9. x "இறுதிதனை அறுதியென" என்றும் பாடம் O "மானிட வாழ்வென வாழ்வென நொந்து விறகிட மூடி யழல்கொடு போட வெந்து விழுந்து முறிந்து நிணங்கள் உருகி எலும்பு கருகி யடங்கி யோர்பிடி நீறு மிலாத உடம்பை நம்பு மடியேனை யினி யாளுமே" பட்டினத்தார்-உடற்கூற்று வண்ணம்