பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1080

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பனந்தாள்) திருப்புகழ் உரை 521 கருவம்கொண்டு П 13 Пі45 3"ПЦD பூண்ட சூரனுடன் அவனுடைய சேனையும் பயப்படும்படி சண்டைசெய்து, கிளம்பித் தி தாவி எழும் கிரவுஞ்ச மலையைப் பிளவுபடுத்தின வேலாயுதத்தைக் கொண்ட பெருமாளே! (சந்தத்தமிழ் சொரிந்து பாடவும் அருள் தாராய்) 861. பூங்கொத்துக்கள் நிறைந்த கரிய கூந்தலையும். (இந்தார்) சந்திரன் போன்ற முகத்தையும் (அல்லது சந்திரனைக் கண்டதுபோலக் கண்களைக் குளிரச்செய்யும் வனப்பையும்) கொண்டவர்கள், சர்க்கரை என்றே சொல்லப்பட்ட மொழிகளை உடையவர்கள் ஆகிய மாதர்களின் வாசனை கொண்டதும், அந்த முத்துமாலை பூண்டுள்ள அந்த (தனம்) கொங்கையானது இப் பூமியில் உள்ள மலைபோல எதிர்வந்து தோன்றிச் சுற்றி(என் மனத்தை) வளைந்தால் - மனத்தைச் சூழ்ந்து கவர்ந்து பற்றினால், அதனால் இந்த ஏழை மனமானது (இழிவானவற்றையே நாடும் இம் மனமானது) (மோக மயக்கம் அடைந்து) இப்படியே (அலைந்தலைந்து அலைச்சலுறும்; இங்ங்னம்) அலைச்சல் உறாமல். மங்குதல்-அழிதல் ಧ್ಧಿ” சிறந்ததொரு உபதேசப் பொருள் இதோ இருக்கின்றது பெற்றுக்கொள்; இது ஒரு அற்புதப்பொருள்' என்று நீ கூறி இவ் வண்ணம் - இப்போதே அருள் புரிவாயாக. (பக்கம் 520 தொடர்ச்சி.)

  1. இந்தா. ஒரு அருமைப் பிரயோகம் 330ஆம் பாடலிற் போல

'இதோ பெற்றுக்கொள்' என்னும் பொருளில் வந்துளது. இந்தா இஃதோர் இளங்குழவி யென்றெடுத்து...தேவிகையில் ஈந்தனனே' - கந்தபுரா 6:24,35, x நற்பொருள் இந்தா அற்புதம்: வள்ளிகோன் அன்று எனக் குபதேசித்த தொன்றுண்டு கூறவற்றோ - (கந்தரலங்-9) என்னும் அற்புதத்தது. o இப்படி-பாடல் 33-பக்கம் 97 கீழ்க்குறிப்பைப் பார்க்க.