பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1079

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

520 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை கெருவம் பற்றிகல் விளைந்த ஆரொடு தளமஞ் சப்பொரு தெழுந்து 'தீயுகள் கிரவுஞ் சக்கிரி வகிர்ந்த வேலுள பெருமாளே (7) திருப்பனந்தாள். (கும்பகோணத்துக்கு வடகிழக்கு 10மைல். திருஞானசம்பந்த ஸ்வாமிகளுடைய பாடல்பெற்றது.) 861. நற்பொருள் பெற தந்தா தத்தன தந்தா தத்தன தந்தா தத்தன தனதான கொந்தார் மைக்குழ லிந்தார் சர்க்கரை யென்றே செப்பிய மொழிமாதர். கொங்கார் முத்துவ டந்தா னிட்டத னந்தா னித்தரை மலைபோலே, வந்தே சுற்றிவ ளைந்தா லற்பம னந்தா னிப்படி யுழலாமல். f மங்கா நற்பொ # னிந்தா Xஅற்புதம் என்றே Oயிப்படி அருள்வாயே!

  • தியுகள் கிரவுஞ்சம் - கிரவுஞ்சன் என்னும் அவுணன் மாயையால் மலை உரு எடுத்துப் பல மாயைகள் புரிந்தனன். அகத்திய முதிவரை அவ்வாறு தன் மாயையால் மயக்க, அவர் கோபித்து'ஏ! வெய்யோய் நீ மலையாகவே கிடந்து முருகவேளின் வேலால் இறந்துபோகக் கடவை' எனச் சபித்தார்.

"அடலெரி கனைந்துசூழ.மாயை சூழ்ந்தான்" -கந்தபுரா 2-24-8. f மங்கா நற்பொருள் : அந்தமில் பொருள்' - சம்பந்தர் 3-114-11. 'பன்னு நன்பொருள்' 2.102-1. ஆயுநன் பொருள்...நுண் பொருள் ஆதியே 3-114-1. (தொடர்ச்சி 521 ஆம் பக்கம்.)