பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1061

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

502 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை பதபங்கய மணியும்பரி புரமங்கொலி வீச நடைகொண்டிடு மயிலென்பன கலையுஞ்சுழ லாட பரிசும்பல மொழுயுஞ்சில கிளிகொஞ்சுகை போலப் பரிவாகிப்.

  • பணமுண்டென தவலம்படு நினைவுண்டிடை சோர

இதுகண்டவர் மயல்கொண்டிட மனமுஞ்செயல் மாற பகலுஞ்சில இரவுந்துயில் சிலவஞ்சகர் மாயைத் துயர்த்ராய், திதி திந்திமி தனதந்தன டுடு டுண்டுடு பேரி டகுடங்குகு டிகுடிங்குகு படகந்துடி வீணை செகணஞ்செக வெனவும்பறை திசையெங்கினு மோதக் கொடுசூரர். சிரமுங்கர வுடலம்பரி யிரதங்கரி யாளி நினமுங் குடல் தசையுங்கட லெனசெம்புன லோட சிலசெம்புள்கள் கழுகுஞ் சிறு நரியுங்கொடி யாடப் பொரும் வேலா! f மதவெங்கய முரிகொண்டவர் மழுவுங்கலை பாணி யிட மன்பொடு வளருஞ்சிவை புகழ்சுந்தரி யாதி வளருந்தழ லொளிர் சம்பவி பரைவிண்டிள தோகைத் தருசேயே

  • பணம் உண்டென எனது - 'பணமுண்டெனது' - எனக் குறுக்கம்.

1 யானையை உரித்தது - பாடல் 286 பக்கம் 210 கீழ்க்குறிப்பு மான்மழு ஏந்துவது இடதுபாகம் தேவி - பாடல் 301, பக்கம் 246 கீழ்க்குறிப்பு. 34