பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1056

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாவடுதுறை) திருப்புகழ் உரை 497 கற்பகவிருகூடிம் போன்ற ராஜனே (நீ) என்றும், படையிலே மிகச் சிறந்த அர்ச்சுனராஜனே (நீ) என்றும் துதித்து நான் பாடும் கவிகளிலே அங்ங்னம் அமைத்து, நான் கற்று அறிந்த (வினாவை) சொற்களை (எடுத்து) பொறுக்கி அமைத்து, (அடுத்துப் படித்து) அம் மனிதர்களை அண்டி நெருங்கிப்போய் அவர்கள்மீது நான் அமைத்த கவிகளைப்) படித்து- அனாவசியமாக-அளவுக்கு மிஞ்சி. (கத்திடும்) கூச்சலிடும் (மெய் ஆக) உடலைக் கொண்டவனாய், (வலி) வன்மைகொண்ட (நல்ல) (எனது) (கலிப்பை) பொலிவைத் (தொலைத்து)-இழந்து, கையில் பொருள் இல்லாத காரணத்தால் என்னை கலககமுறச் செய்யும் (கற்பனைகளை) காரிய ஏற்பாடுகளில் (விடாமல்) ஒயுதலின்றி நான் அலைச்சலுறும்படியும், சலிப்புறும்படியும் என்னை நீ கைவிடலாமோ! எற்பணி (எல்) ஒளி பொருந்திய (பணி அராவை) நாகப்பாம்பைக் (காலின்கீழ்) மிதித்து, வெட்டித் துவைத்து (உழக்கி)க் கலக்கி, ஃேே பற்றியிழுத்த முதலையை வெளியே இழுத்து (உரக்கக்கிழித்து) பலமாகக் கிழித்தெறிந்து-(எள்) அவமதிப்புக்கு இடமான (கரி). யானை - கஜேந்திரன் - படாமல்-அந்த முதலையின் வாயில் பட்டு அழியாமல், இதத்த-இதம் நன்மை-இன்பம் தரக்கூடிய புத்தி (கதிக்கு நிலை) அடையக்கூடிய (நிலையை) உறுதிப்பொருளை அதற்கு ஒதி (சொல்லி). வஞ்சனை எண்ணத்துடன் வந்த (பசாசின்) அலகையின் கொங்கைக் குடத்தை (உறிஞ்சிக்) குடித்து, தும் உயிர் இல்லாத షోబే அந்தப் g அடக்கிவிட்டுச் (சிரித்த, அயில் கணை) கூரிய அம்பைக் கொண்ட (இராமர்) திருமால் அாகபD/Tஅ; க்கும்படி (சூரனாதியரைக்) கோபித்து (அழித்த) பராக்ரம வீரனே! மலையென்னும் படியாய், (மதாணி) பொன் பதக்கம் ஒன்றை எடைப்ார்த்து உண்ருக்கி உருவுசெய்து அதில் (வர்க்க்மணி) பலவகையான ரத்னங்களை (வடித்திருத்தி) பொறுக்கி எடுத்து அமைத்து, (பொன்) தகட்டினுடைய சரியான கூட்டம் என்று பிர்மிக்கும்படிச் செய்து, அதிலே முத்துக்களைப் பதிவுசெய்து, (அதனால்) பலகோடி