பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1055

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

496 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை கற்பகஇ ராச னெனப்படைக் குப்பெருத்த அர்ச்சுனந ராதி யெனக்கவிக் குட்பதித்து கற்றறி*வி னாவை யெடுத்தடுத் ಶೌರಿ' -- 6?Dé5Ш.ЛТ45é5 கத்திடுமெ யாக வலிக்கலிப் பைத்தொலைத்து கைப்பொருளி லாமை யெனைக்கலக் கப்படுத்து கற்பனைவி டாம லலைத்திருக் கச்சலிக்க விடலாமோ t எற்றபணிய ராவை மித்துவெட் டித்துவைத்து

  1. பற்றியக ராவை யிழுத்துரக் கக்கிழித்து Xஎட்கரிய டாம லிதத்தபுத் திக்கதிக்கு நிலையோதி.

Oஎத்தியப சாசின் முலைக்குடத் தைக்குடித்து முற்றுயிரி லாம லடக்கிவிட் டுச்சிரித்த யிற்கணையி ராமர் சுகித்திருக் கச்சினத்த - திறல்வீரா.

  • வெற்பெண்ம தாணி நிறுத்துருக் கிச்சமைத்து

வர்க்கமணி யாக வடித்திருத் தித்தகட்டின் மெய்க்குலம தாக மலைக்கமுத் தைப்பதிಶ್ಗ வகுகோடி

  • வினா - சொல்.

1 அராவைத் துவைத்து - இது காளிங்க நிர்த்தத்தைக் குறிக்கின்றது. பாடல் 245-2, பக்கம் 114கீழ்க்குறிப்பு: பாடல் 402-பக்கம் 518 கீழ்க்குறிப்பு. f கராவை (முதலையைக்)கிழித்தது - பாடல் 110-பக்கம் 262 கீழ்க்குறிப்பு. x எண்களி - எட்கரி - என திரிந்ததென்றால் - மதிப்புக்கு உரிய யானை - எனப் பொருள்படும். 0 பேய்முலை உண்டது பாடல் 115 பக்கம் 274. பாடல் 108-பக்கம் 534.கிழ்க்குறிப்பு.

  • 7.8 அடிகள் - மயிலின் உடல் வர்ணனை: இவ்வாறே "பலநிற மிடைந்த விழுசிறை யலர்ந்த பருமயில்" (திருப்புகழ் 164), ரத்னரேகை யொக்கச் சிறக்கு மாமயில்" (திருப்புகழ் 298),

மரகதத் தமனிய மயில் (திருப்புகழ் 382), இரணிய சயிலம், ரசித சயிலம், மரகத சயிலம் என..நிழல் வீசி......கலப கக மயில், (திருப்புகழ் 1095). வருவன காண்க