பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1052

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிழிமிழலை திருப்புகழ் உரை 493 மேருமலையாம் வில் கையில் பிடித்தபடியே |- உபயோகப்படுத்தாது - முப்புரங்கள் 鷺யினால் றுபட்டழிய் திருவுள்ளத்தில் சிறிதளவே நினைத்த தேசிகப் பெருமான் குருமூர்த்திப் பெருமான்) பெருமை அடைய (ழுத்தமிழ் கொண்டு ஒப்பற்ற தியானக் கருத்துப் பொருளை (பிரணவ்ப் பொருள்ை) உப்தேசித்த குழந்தையே! (அல்லது) முத்தமிழால் ஒப்பற்ற தியானத்துக்கும் கருத்துக்கும் உரியதான தேவாரப் பாக்களை அருளிய குழந்தையே! அழகிய கடப்பமலர் சூடிய நீண்ட கூந்தலை உடைய குறத்தி வள்ளியின் கற்புக் குண்ங்களில் திளைத்து விளையாடி 鷺 திருத்துருத்தியில் குற்றாலத்தில்) வாழும் முருகனே! தவர் பெருமாளே! (பதமோடுறவே அருள் புரிவாயே) திருவிழிமிழலை 851. (எருவாய்) உற்பத்திக்கு வேண்டிய எருவாய், (கருவாய்) கருப்பக் கருவாய், அதனில் நின்றும் உருவம் ஏற்பட்டு #. வுருவே பயில் வளர்வதுபோல விள்ைவதாகி - வின்ள. ப்ொருளாகி. இவர் இவர் என்று இன்று இருப்பவராய்ப் பின்பு (இறந்துபட்டு) அவர் அவர் என்று சொல்லும்படியாகி, அவர் அவர் என்று பேசப்பட்டவர் (பிறந்தபின்) இவர் இவர் என்று சொல்லும்படியாகி இங்ங்னமே ஒரு தொடர்ச்சியாய் - வெறி பிடித்ததுபோல ஒரு தாயர், இரண்டு தாயர், பல கோடிக்கணக்கான தாய்மர்ர்களை அடைந்தவனாய் வீணாக நான் அழிவுறாமல். ஒருமுறை (யேனும்) முருகா! பரமா குமரா! எனது உயிர்ைக் காத்தருள் என உன்னைக் கூவி ஒதுமாறு உனது திருவருளைத் தந்தருளுக (ஏனென்றால்) முருகா' என ஒரே ற ஒதுகின்ற அடியார்க்கு நீ அவர்கள் தலைமீது உனது இரண்டு திருவடிகளையும் வைத்து அருள்பவனாயிற்றே! திருவடி (திகூைடி செய்யும் கருண்ை வள்ளலாயிற்றே!) 輩 ஓரம்பே முப்புரம்.ஒன்றும் பெருமிகை உந்தீபற' திருவாசகம்.