பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1033

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

474 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 845. தவநெறி பற்ற தானன தத்த தனந்த, தானன தத்த தனந்த தானன தத்த தனந்த தனதான நூலினை யொத்த மருங்குல் தேரினை யொத்த நிதம்பம் நூபுர மொய்த்த பதங்கள் இவையாலும் *நூாறிசை பெற்ற பதங்கொள் மேருவை யொத்த தனங்கள் t நூல்வல்ம லர்ப்பொரு# துண்டம் அவையாலும், சேலினை யொத்திடு கண்க ளாலும ழைத்திடு பெண்கள் தேனிதழ் பற்றுமொ ரின்ப வலைமுழ்கிச் சிலம் ன்ைத்து மொழிந்து காமவி தத்தி லழுந்தி தேறுத வத்தை யிழந்து திரிவேனோ, வாலஇ ளப்பிறை தும்பை யாறுக டுக்கை கரந்தை X வாசுகி யைப்புனை நம்பர் தருசேயே. oமாவலி யைச்சிறை மண்ட ஒரடி யொட்டிய ளந்து வாளி பரப்பியி லங்கை யரசானோன், மேல்முடி பத்தும ரிந்து தோளிரு பத்தும ரிந்து வீரமி குத்தமு குந்தன் மருகோனே. மேவுதி ருத்தணி செந்தில் நீள்பழ நிக்குளு கந்து வேதவ னத்தில மர்ந்த பெருமாளே.(3)

  • மேருவின் பெருமையைக் கந்தபுராணம் விந்தகிரிப்படலம் பாட ல்கள் 3-7 பார்க்க

f நூல் வல் மலர்-தாமரை. துண்டம் - முகம் X வாசுகி, ஆதிசேடன் இவைகளைச் சிவபிரான் அணிவதாகப் புரா ணங்கள் கூறும். வாயு வான பஞ்சடைத்துத் திருமால் துயிலும் மலரணையே யாய விடமாம் யாக்கையமைத் தரனாரணியு மரும்பணியே தாய ருதர மெனவுலகைத் தலையிற் சுமையாத் தரிப்போனே துாய பொருளே உனக்குநிகர் உளரோ உலகிற் சொல்லாயே தேவர்கள் ஆதிசேடனைத் துதித்தது (செவ்வந்திப்புராணம் திருமலை-30). (தொடர்ச்சி 475 ஆம் பக்கம்)