பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1030

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாரணியம்) திருப் புகழ் உரை 471 (வள்ளிமலைத் திணைப்புனக்) காட்டில் வாழ்ந்த குறமகளின் கொங்கை முழுகிய (அல்லது கொங்கையில் ய கடப்பமாலை அணிந்த திருப்புயனே! (தேவர்கள் மதிக்கின்ற பராக்ரமசாலியே வலிவலம் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே] (கழலிணை தொழ அருள்தாராய்) வேதாரணியம் 843. (என்னைச்) சூழ்ந்துள்ள வினை காரணமாக வருகின்ற துன்பம், நீண்ட நோய், (கழி) மிகுந்தகாமம். (சோரம்) களவு, வஞ்சனை இவைகளை மனத்தில் நினைவு கொண்டிருந்தால் என்க்கு உற்ற துணை எது உளது? (ஏழையேன்) ஏழையாகிய நான் இத்தயை துக்கங்களுடன் நாள்தோறும் அலைச்சலுறுவேனோ! இந்தக் குற்றத்தினை நீக்கி உனது செம்மையான திருவடியைச் சிந்திக்கும் எண்ணத்தைத் தந்தருளுவாயாக! சமுத்திரத்தை அணையாலடைத்து (தம் கை) స్ట్లోణu எழுநாளே ஏழு நாளிலே இலங்கையைத் தமது ԹՆՈՅհԼԼlIGՆ) தமது ஆண்மையைச் செலுத்தி, (கொண்ட) கைக்கொண்ட கரியமேக நிறத்துத் திருமாலின் மருகனே! யானைமுகத்துக் கணபதியின் தம்பி எனச் சொல்லப்படும் அழகிய முருகனே! வேதவனத்தில் (வேதாரணியத்தில்) வீற்றிருக்கும் சிவபெருமான் தந்தருளிய பெருமாளே! (செம்பத சிந்தனை தருவாயே) 844. ஆடையை உடுத்து நடந்தும், (கூந்தலிலுள்ள) மாலையை அவிழ்த்து முடிந்தும், குளிர்ந்த அரி அழகிய (அல்லது வரி,ஒழுங்கான (கூந்தலைக்கிளறி வண்டுகள் நெருங்கி மொய்க்க