பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/984

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - குருடிமலை திருப்புகழ் உரை 511 குருடிமலை 395 கருடன் மேல் வருகின்ற கருமேகம் போன்ற திருமால் (நீ) என்றும், தாமரை (பதுமநிதி), மணி (சிந்தாமணி) (நீ) என்றும் உலகத்தவரைக் கூச்சலிட்டுப் பாடிப், (பாடலில்) பாடப்படுபவருடைய பெயரை வைத்து அழைத்து, மனத்தில் மிக்க கருத்துடன் பழைய (செஞ்) சொற்களைத் தேடியும். திருடியும், ஒருபடி அளவுக்குத் திரித்து (அப்பாடலில்) அமைத்தும், அறிவில்லாதவர்களுடைய செவியில் நுழையும் படியாகப் பாடல்களைப் பாடித் திரிகின்றவர்களாகிய சில புலவர்கள் கூறுவது (கூறும் நெறியைச்) சற்றேனும் உணரும்படியான வழியை அறிந்திலேன் Στ. * நான; மலையாட்டின் கூட்டமும், கரடு முரடு உள்ள அகில். மரமும் மருத மரமும் அடி பெயர்ந்து சாயும்படி 'மதுரம் என்னும் பெருகி இரண்டு கரைகளும் வழியப் பலவகையாகக் குதித்துப் பாய்கின்ற குருடிமலையில் வீ ற்றிருக்கும் முருகனே! சிறந்த Gl/L LDool) (கிரெளஞ்சம்) தவிடுபொடியாய்த் துாளெழ மயிலில் ஏறும். குமரனே! குருபரனே! இருட்டுக்கு (அஞ்ஞான இருளுக்குத்) தினகர! (ஞான சூரியனே) குறைவிலாத தேவர் பெருமாளே! (உணர்வகை அறியேனே) (முன் பக்கம் தொடர்ச்சி) t பழைய மொழியைத் "திருடி நெருடிக் கவிபாடி" - திருப்புகழ் - 290, 4 வருடை - மலையாடு. / S மருத மெனுநதி' - என்றும் பாடம்