பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/973

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

500 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை மேனியுந் தேயகதிர் தோற்ற எயிறுக 'ஆனுகுந் தீகையற (சேட்ட விதிதலை வீழநன் பாரதியு முக்கு நழுவிட வந்தமாயன்; ஏகநின் றாகியமர் தோற்று வதறிட வேகவுங் காரமொடு ஆர்க்க அலகைகள் ஏறிவென் றாடுகள நீக்கி முநிவரர் வந்துசேயென். lசநண் பானபுரு ஷார்த்த தெரிசனை - தாவெனுங் கேள்விநெறி கீர்த்தி மருவிய ராசகெம் பீரவள நாட்டு மலைவளர் தம்பிரானே. (1) ওDIT GöTLDGÖY@\) (இடம் விளங்கவில்லை. நாமக்கல்லுக்கருகில் நைனா மலையென்று மலையொன் றுண்டு. ) : 391. பொது மகளிர் உறவு அற தானதன தான தானதன தான தானதன தான தனதான சூதுகொலை கார ராசைபண மாதர்

  1. துாவையர்கள் சோகை முகS நீலர்.

சூலைவலி வாத மோடளைவர் பாவர் துாமையர்கள் கோளர் தெருவூடே சாதனைகள் பேசி வாருமென நாழி தாழிவிலை கூறி தெனவோதி. 'ஆன் உகும் தீ - யாகப்பசுவை (தகித்து) பொடியாக்கும் அக்கினி, 1 சேட்ட விதி - முதன்மையான தட்சப்பிரசாபதி.

  1. துவையர்கள் . மாமிச பட்சணிகள். S நீலம் - விடம்.