பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/963

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

490 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை எத்து பொய்ம்மை யுள்ள லுற்று மின்மை யுள்ளி 'யெற்று மிங்ங் னைவ தியல்போதான்; tமுட்ட வுண்மை சொல்லு செட்டி திண்மை கொள்ள முட்ட நன்மை விள்ள வருவோனே. முத்து வண்ண வல்லி சித்ர வண்ண வல்லி +முத்தி விண்ண வல்லி шоботболтбтт, Sபட்ட மன்ன வல்லி மட்ட மன்ன வல்லி பட்ட துன்னு கொல்லி மலைநாடா எற்றுதல் - இரங்குதல் - எற்றிய காதலினால் இசைத்தாள்' (தஞ்சை வாணன் 224) t இந்த அடி முருகவேள் உருத்திர சன்மராக - (செட்டியாகத் தோன்றி இறையனாரகப் பொருளின் உண்மைப் பொருளைச் சங்கப் புலவர்க்குத் தெளிவுப்படுத்திய திருவிளையாடலைக் குறிக்கும். பாட்டு 92, பாட்டு 126, பாட்டு 234, பாட்டு 350 பார்க்க

  1. தேவ சேனை - முத்தி தரு மாது.

"அமுதத் தெய்வானை திரு முத்தி மாது" - திருப்புகழ் 764 "முத்தித் தரு பத்தித் திருநகை அத்தி"திருப்புகழ் 1. "இந்திரன் பெண் இன்ப முத்தி" கோழி பிறப்பு வெண்பா. S பட்ட மன்னு அ வல்லி - பட்டம் வழி - (பிங்கலம்) கொல்லிப் பாவையின் பிரதிமை (உருவம்) அவுணரும் அரக்கரும் வரும் வழியில் நிலை நிறுத்தப்பட்டபடியால் பட்ட மன்னு வல்லி: 1 மட்டம் - கள் - மட்டம் பெய்த மணிக்கலம்' குறுந்தொகை 193. மட்ட மன்ன மல்லி - கள் போல மயக்கம் (மோகம்) தரும்வல்லி இங்கு வல்லி என்றது கொல்லிப் பாவை' யை கொல்லிப்பாவை. இது கொல்லிமலையில் உள்ள ஒரு பெண்பாற் பிரதிமை மோகினி வடிவம் உடையது; கொல்லிமலையிலுள்ள தேவரையும் முநிவரையும் துன்புறுத்த வருகின்ற அவுணரும் அரக்கரும் அப்பாவையின் நகையைக் கண்டு மயங்கி உயிர் விடும்படி தேவ தச்சன் ஆக்கிவைத்தது. அவுணரும் அரக்கரும் அங்கு வரும்போது அவர் வாடை பட்டவுடனே தானே நகை செய்யுமாறு பொறி பிரதிமையின் உள்ளே வைக்கப்பட்டது. ஆதலால் கொல்லிப்பாவை நகைத்துக் கொல் லும் என்பர். (அடுத்த பக்கம் பார்க்க)