பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/941

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

468 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை 378. அருள் உரை கூறியருள் தனத்தந் தான தானன தனத்தந் தான தானன தனத்தந் தான தானன தனதான வருத்தங் காண நாடிய குணத்தன் பாண மாதரு மயக்கம் பூண மோதிய துரமீதே மலக்கங் கூடி யேயின வுயிர்க்குஞ் சேத மாகிய - மரிக்கும் பேர்க ளோடுற வணியாதே. பெருத்தும் பாவ நீடிய மலத்தின் தீமை கூடிய பிறப்புந் தீர வேயுண திருதாளே. பெறத்தந் தாள வேயுயர் சுவர்க்கஞ் சேர வேயருள் பெலத்தின் கூர்மையானது மொழிவாய்ே: இரத்தம் பாய மேனிக ஞரத்துஞ் சாடி வேல்கொடு எதிர்த்துஞ் சூரர் மாளவெ பொரும்வேலா. இசைக்குந் தாள மேளமெ தனத்தந் தான தானன எனத்தின் கூளி கோடிகள் புடைசூழத் திருத்தன் பாக வேயொரு மயிற்கொண் டாடி யேபுகழ் செழித்தன் பாக வீறிய பெருவாழ்வே. திரட்சங் கோடை வாவிகள் மிகுத்துங் காவி சூழ்தரு திருச்செங் கோடு மேவிய பெருமாளே (12) 379. பிறப்பற தான தானன தத்தன தத்தன தான தானன தத்தன தத்தன தான தானன தத்தன தத்தன தனதான ஆல காலப டப்பைம டப்பியர் ஈர வாளற வெற்றும்வி ழிச்சியர் யாவ ராயினு நத்திய ழைப்பவர் தெருவூடே