பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/927

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை சாலு:பொன் தோகையமை பாளிதஞ் சூழ்சரண தாள்சிலம் போலமிட வேநடந் தானநடை சாதிசந் தானெகின மார்பரந் தோகையென தானெழுங் கோலவிலை மாதரின் பார்கலவி தாவுகொண் டேகலிய நோய்கள்கொனன் டேபிறவி தானடைந் தாழுமடி யேனிடஞ் சாலும்வினை யஞ்சியோடத். தார்கடம் பாடுகழல் பாதசெந் தாமரைகள் தாழ்பெரும் பாதைவழி யேபடிந் தேவருகு தாயம்வினன் டேயமுத வாரியுண் டேபசிகள் தாபமுந் தீரதுகிர் போனிறங் காழ்கொளுரு சாரவுஞ் சோதிமுரு காவெனுங் காதல்கொடு தானிருந் தோதtஇரு #வோரகம் பேறுறுக விஞ்சைதாராய்: ஆலியெந் தாய்கவுரி மோகசங் காரிகுழை --- தோடுகொண் டாடுகிவ காமசுந் தாரிநல Sதுாளணைந் தாளி நிரு வானியங் காளிகலை தோகைசெந் தாமரையின் மாதுநின் றேதுதிசெய் துாயஅம் பா$கழைகொள் தோளியங் காளக்ருபை தோய்பரன் சேயெனவு மேபெரும் பார்புகழும் விந்தையோனே.

  • பொன் தோகை அமை பாளிதம் - பொன் சரிகையிட்ட முன்தானை யமைந்த பட்டுப் புடைவை.

t இரு - பெருமை பொருந்திய,

  1. ஓர் ஒப்பற்ற. S துாள் - விபூதி.

1 கலை தோகை - சரசுவதி. $ கரும்பு வில்லைக்கொண்ட வெற்றியாளி. தோளி - கரத்தி எனினுமாம்.