பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/895

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை 361. யமனை விலக்கியருள் தனாதனன தான தந்த தன.ாதனன தான தந்த தனாதனன தான தந்த தனதான கொடாதவனை யேபு கழ்ந்து குபேரனென வேமொ ழிந்து குலாவியவ மேதி ரிந்து புவிமீதே. எடாதசுமை யேசு மந்து எணாதகலி யால்மெ லிந்து எலாவறுமை தீர அன்று னருள்பேனேன்; சுடாததன மான கொங்கை களாலிதய மேம யங்கி சுகாதரம தாயொ ழுங்கி லொழுகாமல். கெடாததவ மேம றைந்து கிலேசமது வேமி குந்து 'கிலாதவுட லாவி நொந்து மடியாமுன் , தொடாய்மறலி யேநி யென்ற சொலாகியது னாவ ருங்கொல் சொலேழுலக மீனு மம்பை யருள்பாலா. நடாதசுழி மூல விந்து நளாவிவிளை ஞான நம்ப tநபோமணி சமான துங்க வடிவேலா; படாத குளிர் சோலை யண்ட மளாவியுயர் வாய்வ ளர்ந்து பசேலெனவு மேத ழைந்து தினமேதான். விடாதுமழை மாரி சிந்த அநேகமலர் வாவி பொங்கு விராலிமலை மீ து கந்த பெருமாளே. (12) கிலாத ஆற்றல் இல்லாத t நபோமணி - சூரியன். _