பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/885

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை வந்த தானவர் சேனை கெடிபுக இந்த்ர லோகம்.வி யூதர் குடிபுக மண்டு பூதப சாசு பசிகெட மயிடாரி. வன்கண் வீரிபி டாரி ஹர ஹர சங்க ராஎன மேரு கிரிதலை மண்டு துTளெழ வேலை யுருவிய வயலூரா வெந்த நீறணி வேணி யிருடிகள் قی== பந்த பாசவி கார பரவச வென்றி யானச மாதி முறுகுகல் முழைகூடும். tவிண்டு மேல்மயி லாட இனியக ளுண்டு காரளி பாட இதழிபொன் விஞ்ச வீசுவி ராலி மலையுறை பெருமாளே (8) 358. கிழம்படுமுன் பதம் பெற தனதன தந்தன தந்த தந்தன தனதன தந்தன தந்த தந்தன தனதன தந்தன தந்த தந்தன தனதான கரதல முங்குறி கொண்ட கண்டமும் விரவியெ முந்துசு ருண்டு வண்டடர் கனவிய கொண்டைகு லைந்த லைந்திட அதிபாரக் 'விண்டு, மலை எனப் பொருள் கொண்டு, இருடிகள் சமாதி கல்முழை (யிற்) கூடுகின்ற விண்டு (மலை) என்றாவது, விண்டு மூங்கில் எனப் பொருள் கொண்டு இருடிகள் சமாதி கல்முழையிற்கூடுகின்ற விராலிமலை என்றாவது கூட்டுக t இந்த அருமையான அடி ஒரு இயற்கை நாடகக் காட்சியை வருணிக்கின்றது. மலை அல்லது மூங்கில் நாடக மேடை நடனம் செய்பவர் மயில், பாடல் பாடுபவர் வண்டு, கண்டு களித்துப் பொற்காசைப் பரிசாகத் தருபவர் கொன்றை என அழகுற அமைக்கின்றார் ஆசிரியர் இக்கருத்தை "வரை சேரும் முகில் முழவ மயில்கள் பல நடமாட வண்டு பாட விரை சேர் பொன் இதழிதர மென் காந்தள் கையேற்கும் மிழலை" - சம்பந்தர் I - 132-4. (அடுத்த பக்கம் பார்க்க)