பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/873

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை விளைநற வினியமொ ழியுமி னையதென ஒப்பறுந கங்கள் 'விரல் துப்பெனவு றைந்துகமு கிடியொடி படவினை செயும்வின் மதகலை நெடிய fக வுடியிசை முரலு சுரிமுக நத்தனைய கண்டமும்வெண் முத்துவிளை விண்டனைய எழில்தோளும், விதரண மனவித னமதை யருள்வன சததள மற்ைமுகி ழதனை நிகர்வன புத்தமிர்து கந்தகுடம் வெற்பெனநி ரம்புவன இமசல ம்ருகமத களப பரிமள தமனிய ப்ரபைமிகு தருண புளகித சித்ரவர மங்கலவி சித்ரவிரு துங்ககன விகலித மிருதுள ம்ருதுள நவமணி முகபட விகடின தனமு முயர்S வட பத்திரமி ருந்தகடி லொத்தசுழி யுந்தியுள மதியாத விபரித முடையிடை யிளைஞர் களைபட அபகட மதுபுரி யரவ சுடிகைய ரத்நபண மென்பவழ குற்றவரை யும்புதிய நுணியத ளிரெனவு லவிய பரிபுர அணிநட னபதமு முடைய வடிவினர், பொற்கலவி யின்பமதி துக்கமென லன்றியவர் விரகினி லெனதுறு மனம துருகிய பிரமையு மறவுன தருள்கை வரவுயர் பத்திவழி யும்பரம முத்திநெறி யுந்தெரிவ தொருநாளே, "விரல் துப்பெண் - செய்ய பவளத்தின் விரல்கள் ஐய' (கம்பராமா - மாரீசன் - 70) tகவுடி என்பது ஒருவித பண். 4 விண்டு மூங்கில் S வட பத்திரம் இருந்த அகடில் - ஆலிலை போன்ற அடி வயிற்றில்