பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/871

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை 354. முத்தி நெறி தெரிய தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தத்ததன தந்ததன தத்ததன தந்ததன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தத்ததன தந்ததன தத்ததன தந்ததன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தத்ததன தந்ததன தத்ததன தந்ததன தனதான "இதமுறு விரைபுனல் முழுகி tயகில்மண முதவிய புகையினி லளவி வகைவகை கொத்தலர்க ளின்தொடையல் வைத்துவளர் கொண்டலென அறலென இசையளி யெனந ளிருளென நிறமது கருகிநெ டுகிநெ றிவுபட நெய்த்து முசு வின்திரிகை யொத்தசுருள் குந்தளமும் இலகிய பிறையென எயினர் சிலையென #விலகிய திலதது தலும திமுகமும் உற்பலமும் வண்டுவடு விற்கணைய மன்படரு முனைவாளும். இடர்படு கவுநடு வனும்வ லடல்பொரு கடுவது மெனநெடி தடுவ கொடியன இக்குசிலை கொண்டமதன் மெய்த்தவநி றைந்த விழி தளவன முறுவலு மமுத குமுதமும் இச்செய்யுளிற் கேசாதிபாத வருணனைச் சிறப்பு கவனிக்கற்பாலது. tகூந்தலுக்கு அகிற் புகை யூட்டுதல்: " காழ் அகிற் கொழும் புகை கொளிஇ நெறித்து நெறிப்பட வாருநர் முடித்து" - பெருங்கதை 3-22-109. (அடுத்த பக்கம் பார்க்க)