பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/853

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை சற்றுமதி யாதகலி காலன்வரு நேரமதில் தத்துஅறி யாமலொடி யாடிவரு சூதரைவர் சத்தபரி சானமண ருபரச மானபொய்மை விளையாடித். தக்கமட வார்மனையை நாடியவ ரோடுபல சித்துவிளை யாடுவினை சிசியிது நாறவுடல் "தத்திமுடி வாகிவிடு வேனொமுடி யாதபத மருள்வாயே! தித்திமித தீதிமித தீதிமித தீமிதத தத்ததன தானதன தானனண தாணனன திக்குடுடு டேமட டாடமட டுேடுடு எனதாளம். திக்குர்முகி லாடஅரி யாடஅய னாடசிவ னொத்துவிளை யாடபரை யாடவர ராடபல திக்கசுரர் வாடசுரர் பாடமறை பாடஎதிர் களமீே 35; எத்திசையு நாடியம னார்நிணமொ டாடபெல மிக்கநரி யாடகழு தாட கொடி யாடசமர் எற்றிவரு பூதகண மாடவொளி யாடவிடு வடிவேலா. 'தத்தி - தத்துறுதல் உற்று தத்து றுதல் வருந்துதல். "தத்துறல் ஒழி நீ" - (கம்ப ராமா - மிதிலை - 125) t முகில் - திரள் (பிங்கலம்).