பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/847

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை கடத்துப் புனத்துக் குறத்திக்கு மெத்தக் கருத்திச்சையுற்றுப் பரிவாகக் கணக்கப்ரி யப்பட் டகப்பட்டு மைக்கட் கடைப்பட்டு நிற்கைக் குரியோனே, 'தடத்துற் பவித்துச் சுவர்க்கத் தலத்தைத் தழைப்பித்த கொற்றத் தனிவேலா. தமிழ்க்குக் கவிக்குப் புகழ்ச்செய்ப் பதிக்குத் தருக்கற் குடிக்குப் பெருமாளே. (1) 346. யம தண்டனை வராதுகாக்க-துதிக்க தனத்தத் தனத்தத் தத்த தனத்தத் தனத்தத் தத்த தனத்தத் தனத்தத் தத்த தனதான நெறித்துப் பொருப்புக் கொத்த முலைக்குத் தனத்தைக் கொட்டி நிறைத்துச் சுகித்துச் சிக்கி வெகுநாளாய். நினைத்துக் கொடத்துக் கத்தை யவத்தைக் கடுக்கைப் பெற்று நிசத்திற் சுழுத்திப் பட்ட - அடியேனை; இறுக்கிப் பிடித்துக் கட்டி யுதைத்துத் துடிக்கப் பற்றி யிழுத்துத் துவைத்துச் சுற்றி யமதுTதர். எனக்குக் கணக்குக் கட்டு விரித்துத் தொகைக்குட் பட்ட இலக்கப் படிக்குத் தக்க படியேதான்; "தடம் - குளம். சரவண மடு - இதில் தோன்றியதால் முருகவேள் குளவன் என்றும், சரவண பவன் என்றும் போற்றப் படுகின்றனர்.