பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/823

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை 336. ஈடேற தனன தாத்தன தனண தாத்தன தானா தானா தானா தானா தனதான குமுத வாய்க்கனி யமுத வாக்கினர் கோலே வேலே சேலே போலே அழகான குழைகள் தாக்கிய விழிக ளாற்களி கூரா வீறா தீரா மாலா யவரோடே, உமது தோட்களி லெமது வேட்கையை ஒரீர் பாரீர் வாரீர் சேரீர் எனவேநின். றுடைதொ டாப்பன மிடைபொறாத்தன மூடே வீழ்வே னிடேறாதே யுழல்வேனோ, தமர வாக்கிய அமரர் வாழ்த்திய தாதா வேமா ஞாதா வேதோ கையிலேl சயில நாட்டிறை வயலி நாட்டிறை சாவா முவா மேவா நீவா இளையோனே, திமிர ராக்கதர் சமர வேற்கர தீரா வீரா நேரா தோரா 2.6?DLDL/ITUNT திரிசிராப்பளி மலையின் மேற்றிகழ் தேவே கோவே வேளே வானோர் பெருமாளே. (8) "தோரா வென்றிப் போரா" என்றார் பிறிதோரிடத்து (பாட்டு-57)