பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/815

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை "வழியினில் வாழ்ஞான போதக பரமசு வாமீவ ரோதய வயலியில் வேலாயு தாவரை யெங்குமானாய் மதுரையின் மீதால வாயினில் எதிரம ணாரோ tரெணாயிரர் மறிகழு மீதேற நீறுப ரந்துலாவச்: செழியனு மாளாக வாதுசெய் கவிமத சீகாழி மா$முனி சிவசிவ மாதேவ காவென “வந்துபாடும் திருவுடையாய் ttதீதி லாதவர் உமையொரு பாலான மேனியர் சிரகிரி வாழ்வான தேவர்கள் தம்பிரானே. (4) வழி. மலைப்பக்கம் வழிவளர் மயில" - சிந்தாமணி, 2074 t எதிர்த்தவர். எண்ணாயிரம் சமணர் தலைவர் சம்பந்தர் ஒரு வைதிக வாரணம் (யானைக் கன்று). 'தளம்பு நெஞ் சுடைய எண்ணா யிரஞ்சமண் தலைவ ராயோர் உளம்பரி வொடுக ழுக்கண் யோசனை யகல மேற வளம்பட வந்து செய்த வாரணம் என்னும் நாமம் விளங்கிய தன்று முன்னா மேதகு தராத லத்தே " (திருவால. திருவிளை-38-49) மண்ணா உடம்பு தங்குருதி மண்ணக் கழுவின் மிசை வைத்தார் எண்ணாயிரவர்க் கெளியரோ நாற்பத்தெண்ணாயிரவரே' - தக்கயாகப் பரணி 219.

சம்பந்தர் சமணரொடு வாது செய்தது. பாட்டு 181.

5 முதி. சம்பந்தர். ஞான முநிவன் சம்பந்தர் தேவாரம் 1-84-11. II-85-17. முனி, யானைக்கன்று. வைதிகவாரணம் " - தக்கயாகப்பரணி-183 தாழிசை "முதிவந்து பாடும் திருவுடையாய் - "சீதாழி முநிவராகத் தோன்றிச் சிவ சிவ மாதேவா - புரந்தருளுக" என்று சிவத்தைப் பாடின செல்வம் நிறைந்தவனே சென்ற்டையாத திருவுடையானைச் - சிராப்பள்ளிக் குன்றுடையானை" என்னும் சம்பந்தர் தேவார நினைவுச் சொற்கள் இவை (1-98-1). (அடுத்த பக்கம் பார்க்க)