பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/805

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை 330. மைந்தாகுமரா என' (மனதுக்கு உபதேசம் தந்தாதன தானன தாத்தன தந்தாதன தானன தாத்தன தந்தாதன தானன தாத்தன தனதான அந்தோமண மே நம தாக்கையை நம்பாதெயி தாகித சூத்திர மம்போருக ணாடிய பூட்டிது இனிமேல்நாம். அஞ்சாதமை யாகிரி யாக்கையை பஞ்சாடிய வேலவ னார்க் 'கிய லங்காகுவம் வாஇனி tதாக்கையை ஒழியாமல் வந்தோமிது வேகதி யாட்சியு

  1. மிந்தாமயில் வாகனர் சீட்டிது

வந்தாளுவம் நாமென வீக்கிய சிவநீறும். வந்தேவெகு வாநமையாட்கொளு வந்தார் Sமத மேதினி மேற்கொள - மைந்தாகுமராவெனுமார்ப்புய மறவாதே; திந்தோதிமி தீதத மாத்துடி தநதாதன னாதன தாததன செம்பூரிகை பேரிகை யார்த்தெழ மறையோதச். இயல் உழுவல் அன்பு (எழுமையும் தொடர்ந்த அன்பு) t ஆக்கையை ஒழியாமல் - ஆக்கையை (வீணாக்காமல்); "ஆக்கையைப் போக்கப் பெற்று மெலிகின்ற என்னை" (பிறவியை வீணாக்கி வருந்துகின்ற என்னை) என்றார் மாணிக்க வாசகரும் - திருவாசகம் - நீத்தல் - 10, 147 ஆம் பாடலில் "உரைக்கப்படிக் குடிலை ஒழியாதே" - என்ற இடத்தும் உரைக்கும் தன்மையை உடைய இந்த உடலை ஒழித்து வீணாக்காமல்" எனப் பொருள் காணலாம்.

  1. மதம் - மகிழ்ச்சி "காதலி சொல்லிற் பிறக்கும் உயர் மதம்" (நான் மணிக்கடிகை 5) சமயக் கொள்கை என்றுமாம்.

S சிவானந்த வாழ்வை இந்தா எனக் காட்டி - இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி.26 இந்தா இஃதோர் இளங்குழவி' - கந்தபுரா. 6-2435.