பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/803

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை பங்க மாக்கிய லைத்துத் தாடனை கொண்டு வேட்கையெ முப்பிக் காமுகர் பண்பில் வாய்க்கம யக்கிக் கூடுத லியல்பாகப் பண்டி ராப்பகல் சுற்றுச் சூளைகள் தங்கள் மேற்ப்ரம்ை விட்டுப் பார்வதி பங்கர் போற்றிய பத்மத் தாள்தொழ அருள்வாயே எங்கு மாய்க்குறை வற்றுச் சேதன அங்க மாய்ப்பரி சுத்தத் தோர்பெறும் இன்ப மாய்ப்புகழ் 'முப்பத்தாறினின் முடிவேறாய். tஇந்த்ர கோட்டிம யக்கத் தான்மிக மந்த்ர மூர்த்தமெ டுத்துத் தாமத மின்றி வாழ்த்திய சொர்க்கக் காவல வயலுTரா; செங்கை வேற்கொடு துட்டச் சூரனை வென்று தோற்பறை கெர்ட்டக் கூளிகள் தின்று கூத்துந டிக்கத் தோகையில் வரும்வீரா. செம்பொ னாற்றிகழ் சித்ரக் கோபுர மஞ்சி ராப்பகல்_மெத்தச் சூழ்தரு தென்சி ராப்பளி வெற்பிற் றேவர்கள் பெருமாளே. (1) தத்துவம் முப்பத்தாறு - பாட்டு 294 பார்க்க t கோட்டி - கூட்டம், மயக்கம் - கலப்பு, ஒன்று சேருதல்: இந்திரனாதி தேவர்கள் ஒன்றுகூடி முருகவேளைச் சூரசம்ஹாரத்துக்கு முன்பு மந்த்ரங்கள் ஒதிக் தேவகிரியிற் பூசித்து வாழ்த்தினார்கள். "எந்தை பாங்களின் ஈண்டி அவன் பெயர் மந்திரங்கொடு மஞ்சனம் ஆட்டினார்." . கந்த புராணம் 121.25