பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/791

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.18 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை 326. ஆறெழுத்தை நினைக்க குகா குகா என தான தத்த தனந்த தனா தனாதன தான தத்த தனந்த தனா தனாதன தான தத்த தனந்த தனா தன.ாதன தனனதான ஒல மிட்ட சுரும்பு தனா தனாவென வேசி ரத்தில் விழுங் 'கை பளிர் பளிரென வோசை பெற்ற சிலம்பு கலீர் கலீரென விரகலீலை. tஓர்மி டற்றி லெழும்புள் குசு குகூவென வேர்வை மெத்த வெழுந்து சலா சலாவென ரோம குச்சு நிறைந்து சிலீர் சிலீரென அமுதமாரன், ஆல் யத்து ளிருந்து குபீர் குயீரென வேகு திக்க் வுடம்பு விரீர் விரீரென ஆர முத்த மணிந்து அளா வளாவென மருவுமாதர். ஆசை யிற்கை கலந்து சுமா சுமாபவ சாக ரத்தி லழு # எழாதுளம் #ஆறெழுத்தை நினைந்துகுகர் குகாவென வகைவராதோ: மாலை யிட்ட சிரங்கள் செவேல் செவேலென மேலே முச்சி தரும்பல் வெளேல் வெளேலென வாகை பெற்ற புயங்கள் கறேல் கறேலென எதிர்கொள்சூரன். மார்பு மொக்க நெரிந்து கரீல் கரீலென பேய்கு திக்க நினங்கள் குழு குழுவென வாய்பு தைத்து விழுந்து ஐயோ ஐயோவென உதிரமா நாய்; கை ஒழுங்கு t புட்குரல் - பாட்டு 197 பார்க்க # ஆறெழுத்து "ஒம் நமசிவாய" என்றும், குமாராய நம" என்றும், "சரவண பவ" என்றும் கூறுவர். " ஆறெழுத்தடக்கிய அருமறைக் கேள்வி" என வரும் திருமுருகாற்றுப்படை உரையில் நமோ குமாராய" என்பது மந்திரம் என்பர் நச்சினார்க்கினியர். திருப்புகழில் "சரவண பவா' என்னும் மந்திரம் 148 ஆம் பாடலிலும், குமாராய நம என்னும் மந்திரம் கந்தரனுபூதி 36ம் பாடலிலும் శిల్స్ల@్వ ஓம் நமசிவாய' ஆறெழுத்தென்பதற்கு ஆதாரம் தாரகப் பிரமமாகி முன்மொழிகின்ற நந்தம் மூவிரண்டெழுத்தும் ஒன்றாய் உன்மகன் நாமத் தோரா றெழுத்தென உற்றதன்றே" கந்தபுராணம் -14-18.