பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/787

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை புகழ்ச்சி லைக்கந் தர்ப்பனு மேபொடி படச்சி ரித்தனன் முப்புர நீறுசெய் புகைக்க னற்கண் பெற்றவர் காதலி யருள்பாலா. "புவிக்குள் யுத்தம் புத்திரர் சேயர சனைத்து முற்றுஞ் செற்றிட வேபகை புகட்டி வைக்குஞ் சக்கிர பாணிதன் மருகோனே, திகழ்க்க டப்பம் புட்பம தார்புய மறைத்து ருக்கொண் டற்புத மாகிய திணைப்பு னத்தின் புற்றுறை பாவையை யணைசிலா. செகத்தி லுச்சம் பெற்றம ராவதி யதற்கு மொப்பென் றுற்றழ கேசெறி திருக்கழுக்குன்றத்தினில் மேவிய பெருமாளே. (1) 325. துதி தனதனன தான தனதனன தான '* தனதனன தான தனதான tஎழுகுநிறை நாபி: அரிபிரமர் சோதி , யிலகுமரன் மூவர் முதலானோர். இறைவியெனுமாதிபரைமுலையினுாறி யெழுமமிர்த நாறு கனிவாயா, புழுகொழுகு காழி கவுணியரில் ஞான புநிதனென ஏடு தமிழாலே. "நீ பாரத அமளில் யாவரையும் நீறாக்கிப் பூபாரந் தீர்க்கப் புரிந்தாய் புயல் வண்ணா!' - வில்லிபாரதம் t ஏழுலகம் நிறைந்த வயிற்றை உடையவன் (திருமால்); கு - பூமி (பாட்டு 267 பார்க்க)

  1. தேவியின் தலைமை:

'அரன் அரி அயன் அண்டர்க் கரியாள்" திருப்புகழ் 640 முதற்றே வர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ் நகையே" " முதல் மூவருக்கும் அன்னே" "கமலாலயனும், மதியுறுவேனி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும் துதியுறு சேவடியாய்" அபிராமி அந்தாதி 92, 25,7.