பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/775

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை வகுளமு முகுளித శతా மலிபுண வள்ளிக் tகுலாத் கிரிவாழும். வனசரர் மரபினில் வருமொரு மரகத fi வள்ளிக்கு வாய்த்த பெருமாளே (7) o குறிப்பு:- இப்பாடலில் ஒவ்வொரடியினும் இறுதியிலுள்ள பாகத்தை எடுத்தமைக்கப் பின்வருமாறு பிறிதொரு பாடலாமாறு காண்க: கள்ளப் புலாற்கி ருமிவீடு-கள் வைத்த தோற்பை சுமவாதே. உள்ளக் கனோக்கு மறிவூறி-உள்ளத்தை நோக்க அருள்வாயே: வெள்ளைப் பிராட்டி யிறைகாணா-வெள்ளத்தை யேற்ற பதிவாழ்வே. வள்ளிக் குலாத்தி கிரிவாழும்-வள்ளிக்கு வாய்த்த பெருமாளே. 320. அகப்பொருள் (கடப்ப மாலை பெற) (நற்றாயிரங்கல்) தய்யதன தந்த தய்யதன தந்த தய்யதன தந்த தனதான #அல்லசல டைந்த வில்லடல நங்கன் அல்லிமல ரம்பு தனையேவ. அள்ளியெரி சிந்த பிள்ளைமதி தென்ற லையமுது கிண்ட அணையூடே, சொல்லுமர விந்த வல்லிதனி நின்று தொல்லைவினை யென்று முனியாதே. துய்யவரி வண்டு செய்யமது வுண்டு துள்ளியக டம்பு தரவேணும் , 'வழை - சுரபுன்னை. t குலத் திகிரி என்பது குலாத்திகிரி என்றாயிற்று, வள்ளிக்குலத் திகிரி - சிரேட்டமாகிய வள்ளி மலை.

  1. அல்லிடை யடைந்த என்றும் பாடம். அல்லின் அயலில் இரவின் அருகில் - மாலைப் பொழுதில் - "காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலருமிந் நோய்" திருக்குறள் 1227.