பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/772

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . வள்ளிமலை திருப்புகழ் உரை 299 பல் அத்த மார்க்க (அறுவகைச் சமயத்துப்) பல பொருள் மார்க்கத்தையுடைய, - வல் அர்க்கர் மூர்க்கர் - வல்லரக்கராகிய மூர்க்கர்களுடைய, கல்விக் கலாத்து அலையல் ஆமோ (குதர்க்க வாதக்) கல்விப் போரிலேயம் புகுந்து வருந்தலாகுமர் (பலப்ொருள் கொண்ட வழிகளிற் செல்லும் வ்ல் அரக்கர் போன்ற ႕ါ குதர்க்க வாதக் கல்விப் போரில் வருந்தலாமா) அல்லைக் கொல் வார்த்தை சொல்லிக்கு - இராக்காலம் ஒழியா என்னும் சொல்லையுடைய ஒருதலைக் காமமுற்ற g, - இதம் ஒத்து சொல் - இதமாக அவளோ டொத்து இரவை யொழிக்குங் குரலாகக் கொக்கிரிக்கின்ற, - குக்குடம் ஆர்த்த இளையோனே சேவலைக் கொடியின்கண் ஆர்த்த முருகனே (இரவுப் பொழுது போகாதா (பொழுது விடியாத்ா) என்று சொல்லிக் கொண்டிருக்கும் தலைவியின் (கவலையை ஒழிப்பது போல) அவுளுக்கு ஒத்து (அவளுக்கு இன்பம் உண் டாகும்படி) (இரவை ஒழிக்குங் குரலுடன்) கொக்கரிக்கின்ற சேவலைக் கொடியாக விளங்க ಘೀ இளையோனே!) ஆல்லுக்கும் ஆற்றின் எல்லுக்கும் மேல் - இவையும் சிறிது வழி தெரிவிக்கும் பகல்ையுங் கடந்த மேலிடத்தில், அதாவது கேவ்ல் சகல்ங் கடந்த நிலையில், புல்கு எல்லைப்ட்ா கருன்ை வேளே . எழுந்தருளியிருக்கின்ற அள்வுபடாத தயாசமுத்திர் மாகிய அழகனே! (இரவுக்கும் அதற்கு மாறான பகலுக்கும் (இர்வு பகலுக்கும் மேலாக உள்ள) (இரவு பகல் கடந்த சுத்த நிலையில் உள்ள) வேள்ே. அளவுக்கு அகப்படாத கருணை வேளே!) வல் ஐக்கும். ஏற்றர் - வலிய அழகாகிய இடப வாகனத்தை யுடைய வரும் - தில்லைக்கும் ஏற்றர் வல்லிக்கும் ஏற்றர் - தில்லைப் பதிக்கும் சிவகாமிவல்லிக்கும் ஏற்றவருமாகிய சிவபெருமான், அருள்வோனே ஈன்றருளிய குமாரனே (வலிய அழகுள்ள இடபவாகனத்தை உடையவர் (அல்லது திருவல்லம் என்னும் எழுந் யுள்ளவர்), சிதம்பரம் என்னும் த்துக்கும் ப்ரீதியுள்ளவர். சிவகாமவல்லியையும் (இடது பாகத்தில்) ஏற்றுக் கொண்டவர் ஆகிய சிவபிரான் அருளிய புதல்வனே) வள்ளிக் குழாத்து வள்ளிக் கல் காத்த கூட்டமாகிய வள்ளிக் கொடிகள் அடர்ந்த வள்ளி மலையைக் காத்த வள்ளிக்கு வாய்த்த பெருமாளே - வள்ளி நாயகியாருக்கு வாய்த்த பெருமாளே (வள்ளிக் கொடிகளின் கூட்டமுள்ள வள்ளிமலையில் (தினைப் புனத்தைக்) காத்த வள்ளி நாயகிக்கு வாய்த்த பெருமாளே!) (சமயமாறின் - கல்விக் கலாத்து அலையலாமோ)