பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/737

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை சகல பதவியு முடையவ ரிவரென "தனிய தநுவல விஜயவ னிவனென tதயணன் வலம்வரு கிரிதனை நிகரென இசைபாடிச் tசயில பகலவ ரிடைதொறு நடைசெய மிரவு தவிரவெ யிருபத மடையவெ Sசவித அடியவர் ல் வரவருள் புரிவாயே! $அகில புவனமு மடைவினி லுதவிய இமய கிரிமயில் 'குலவரை ததுவென அதிகை வருபுர நொடியினி லெரிசெய்த அபிராமி அமரு மிடttணன. லெனுமொரு வடிவுடை யவ#னி லுரையவன் SSமுதுதமிழுடையவ னரியொ டயனுல கரியவ னடநவில் சிவன்வாழ்வே: "இரக்கம், திறமை அற்றவரை இங்கனம் புகழ்தல் 15ஆம் நூற்றாண்டின் முதலிலிருந்த அருணகிரியார் காலத்திற் போலவே ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலத்தும் இருந்தது போலும் "மிடுக்கிலாதானை விமனே விறல் விசயனே வில்லுக் கிவனென்று, கொடுக்கிலாதானைப் பாரியே யென்று கூறினுங் கொடுப்பாளிலை". (சுந்தரர் தேவாரம் - VII - 342) பாட்டு 236 பார்க்க t தபனன் வலம் வரு கிரி - மேரு பாட்டு 273 பார்க்க; கிரகங்கள் சுற்றி வருவதாகக் கருதப்படுவதான பொன்மலை. 'வரைக்கு வேந்தா யிருக்கின்ற எரிபொன் மேருத்தடப் பெரு வரையின் மாடோர் தனிப்பெரு மழையி லிட்டுக் கிடப்பதோ ரெல்லை யில்லாக் கேடிலாச் சேம வைப்பு" - திருவிளை. மேருவைச்செண்-10, |

  1. சயில பக லவர் - கற் பிளவை யொத்தவர். கற்பிளவோ டொப்பர் கயவர் மூதுரை - 24

5 அடியானாக. அடிமையாகு முறைமை ஒன்றை அருள்வாயே" (திருப்புகழ் 227) " உன் மலர்ப்பதத்தின் பத்தி விடாமனதிருக்கு நற்றொண்டர்க்கிணையாக உன் அருள் தாராய்" (திருப்புகழ் 324) $தேவி . உலகெலாம் ஈன்றது - பாட்டு 268, பார்க்க தேவி புரத்தை எரித்தது. அடங்கார்மதில் தொலைய நூறிய வம்பின் வேய்த் தோளி" சம்பந்தர் - II-78.3.