பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/736

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 263 கர்வங் கொண்ட அரக்கர்கள் பொடிபட்டு விழ, அழகிய திருக்கரத்தில் வேல் கொண்டு சண்டை செய்து, தேவ்ர்கள் பன்னிந்து போற்றுந் திருத்தண்ரிகை என்னும் அழகிய ஊரில் மயில் நடத்தும் (மீது நடிக்கும்) பெருமாள்ே! (ஒரு பொருளருளாயோ) 304 மேகமே (கொடையில்), யனே - (புகழொளியில்), பேரொளி வீசும் முத்தே ಸಿ-A-ಘಿಸೆ ూ;"(கருப்பு) ಘೀ ஏந்திப் : ಮ್ಲೇ மன்மதனே (ఆ வண்டுமளவும் கேட்ட பாருளைத் தந் Զ 5 ՃlIIGԵT பிள்ளையே (ஈதலில்) இவ்ஃன் று விரும்பிச் డా. "பழைய கர்ணனே இவன் என்றும், தெய்வ விருட்சமாம் கற்பகத்தை ஒப்பானவன் இவன் என்றும், tiமுதலையை மடுவில் சம்காரஞ் செய்த மேகவர்ணராம் திருமால்ே இவன் என்றும், முகமும் ஆறுமுகக் கடவுள் போல ஆறுமுகம் கொண்டவன் இவன் என்றும் தரித்திரங் கொண்டவர்ை எல்லாவற்றையும் புலவர் கபிலர்க்கு அளித்த செல்வக் கடுங்கோ வாழியாதனா யிருக்கலாம் என்றார் ஆசிரியர் பிரமயூரீ சர்மா அவர்கள். பல் யானைச் செல்கெழு குட்டுவன் பாலைக் கெளதமனார் விரும்பியவாறே பெருவேள்விகளைச் செய்வித்து அப்புலவர் தம் மனைவியுடன் ஒப்பற்ற பொருளான துறக்கத்தை (விண்ணுலகத்தை) அடையச் செய்தான். இவர்களில் எவரையேனும் குறிக்கின்றதோ இது! "கனன் - கர்ணன் - அங்க தேசத்து அரசனும், தரும புத்திரருக்கு மூத்தவனும், துரியோதனனுக்கு நண்பனுமான தொடையிற் சிறந்த இடை வள்ளல்களில் ஒருவன். வரை வின்றி யாவருக்குங் கொடுக்கும் தலை வள்ளல் எழுவர் :- சகரன், சாரி, நளன், துந்துமாரி, நிருதி, செம்பியன், விராடன், இரப்போர்க்குக் கொடுக்கும் இடை வள்ளல் எழுவர்:அந்திமான், சிசுபாலன், அக்குரன், வக்கிரன், சந்திமான், கன்னன், அந்தன்; புகழ்வோர்க்குக் கொடுக்கும் கடை வள்ளல் எழுவர்:- பாரி, எழினி, நள்ளி, ஆய், மலையன், ஓரி, பேகன் (பிங்கலம்), ttஅதவிய சம்ஹாரஞ் செய்த முதலையை மடுவில் அட்டது . பாட்டு 110 பார்க்க

  1. திருமால் முருகன் அளகேசன் இந்திரன் சேண்முகிலே, பொருமாரன் வீமன் விசயன் மெய்க்கன்னன் புகழ்த்தருமன் வருமான சீவகன் மூவெழு வள்ளல் வனசநிதி, தரமாமணி சங்கம் தேனுவைப் போலவும் சாற்றுவதே" எனவரும் செய்யு ளானும் அறிக. - சோணசைமாலை உரை 19,