பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/733

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 முருகவேள் திருமுறை 5 ஆம் திருமுறை புகைத்தழ லைக்கொடு திரிபுர மெரிபட நகைத்தவ ருக்கிட முறைபவள் வலைமகள் பொருப்பிலி மக்கிரி பதிபெறுt மிமையவ ளபிராமி.

  1. பொதுற்றுதி மித்திமி நடமிடு ಶಿ எழுத்தறி ருத்திரி பகவதி கவுரிகை "பொருட்பய னுக்குரை யடுகி மையவள்

அமுதாகச்; ttசெகத்தைய கட்டிடு நெடியவர் க.டவள் அறத்தைவ ளர்த்திடு பரசில்ை குலவதி SSதிறத்தமி ழைத்தரு பழையவ|ளருளிய சிறியோனே, F- F. - வலைமகள் . சிவபிரான் மறைப் பொருளைத் தேவியார்க்கு உபதே. சித்த பொழுது, தேவியார் கவனக் குறைவாய் இருக்க, சிவபிரான் நீ பராமுகமாய் இருக்கின்றாய்! மீன் பிடிக்கும் வலையருக்கு மகளாகுக' எனச் சபித்தார்; தேவியார் அஞ்சி இரக்க, நீ விலைஞர் மகளாய் இருக்கும் பொழுது நாம் வந்து உன்னை மணம் புரிவோ' என்றனர். தேவி, பாண்டி நாட்டில் கீழ்க்கடல் ஓரத்தில் புன்னைமர ழலில் ஒரு குழந்தையாய்க் கிடந்து அழும் பொழுது, அவ்வழியில் வந்த குழந்தையிலாத வலைஞர் அரசன் அந்தக் குழந்தையை ஆவலுடன் எடுத்து வளர்த்தான். தேவிக்கு உபதேசித்த பொழுது சிவபிரானது உத்தரவு இன்றி விநாயகரையும் முருகவேளையும் உள்ளே விட்ட காரணத்தால் மீனாகச் சபிக்கப் பெற்ற நந்திதேவர் கடலிற் சுறாமீனாயினர். இந்த மீன், வலைஞர் அரசன் எவ்வளவோ முயன்றும், அவனது வலையில் :ു இடர் பல செய்து வந்தது. இந்த மீனை வலையிற் பிடிப்பவனுக்கு என்மகளை மணஞ்செய்விப்பேன் என்று வலைஞர் கோமாள் பிரதிக்ஞை செய்தனன். சிவபிரான் ஒரு வலைஞனைப் போல வேடம் பூண்டு வந்து அந்த மீனை ஒரே வீச்சில் தன் வலையிற் சிக்க வைத்தார். அற்புதம் அடைந்த வலைஞர் கோமான் தான் கூறியவாறே தன் மகளை அந்த வலைஞனுக்கு மணம் புரிவித்தான். திருமணக் கோலங் கொண்ட இறைவனும் தேவியும் மறைந்து விண்ணில் விடைமேற் காட்சி அளித்து வலைஞர் கோமானுக்கு நற்கதி அளித்தனர். இதன் விரிவைத் திருவிளையாடற் புராணத்தில் வலைவீசின. திருவிளையாடலிற் காண்க t இமையவள் - தேவி (இமையவர் - தேர்) என்புழிப் போல. |