பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/702

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 229 சஞ்சரி.(சஞ்சரிகம்) (வண்டுகள்) கரிகரம் (சுரதலிலையால்) இசைப்ாடுகின்ற் பொன்னாலாய கிண்கிணி முத்லிய பலவித ஆணிகள் உள்ள (அல்லது கிண் கிணி முதலிய அணிந்ததும், இன்பத்தைத் தருவதுமான) திருவடி யிணை மலர்ை (நீ அடியேனுக்குச்) ட்டிய பேரருளைக் கனவிலும் மறவேன், நனவிலும் (விழித்திருக்கும் போதும்) மறவேன். நொச்சி கொன்றை, இளமையும் புதுமையும் வாய்ந்த (மூன்றாம் பிறை) ஒளி ே , பாம்பு இவைகளை அணிந்துள்ள் வந்த சடையைத் ாங்கிய பெருமானுடைய அழகிய குழந்தையெனத் தோன்றிய முருகனே! செண்பகக் காட்டிலும், (தினைப்புனத்துப்) பரண் மீதும், உயர்ந்த சந்தனக் காட்டிலும் உறைந்த குறமகள் (வள்ளியின்) செம்பொன்னாலாய சிலம்பணிந்த மலரடிகளையும், வளையல்கள் அணிந்த புதுமூங்கில் அனைய தோள்களையும் சந்திரனை ஒத்த குளிர்ந்த) ஒளி வீசும் முகமென்னும் தாமரையையும், கஸ்தூரி, குங்குமம் இவை யணிந்த் மலையன்ன இரண்டு கொங்கைகளையும், இனிம்ை இன்பம் தருவதான பன் இந்தளம் (நாத நாமக்கிரியை) போன்ற அமிருத மொழி களையும், பற்களையும், அழகு வாய்ந்த தம்புலப் பூச்சி போன்ற (சிவந்த) வாயிதழ்களையும், பச்சை நிறத்தையும் இந்த்ர ச்ாபம் (இந்திரவில் "வானவில்) போன்ற புருவத்தையும், இரண்டு காதணியாம் குழைகளைத் தாக்குகின்ற இந்த்ர நீலம் (நீலோற்பல மலர்) போன்ற கண்களையும் மடலின்கண் எழுதி (மகிழ்ந்த) பெருமாளே! பேரருள் கனவிலும் நனவிலும் மறவேனே) பவழம் சிந்தியவை போலக் கோபம் தவழும் தகைய புறவு - கார் நாற்பது 5. i. 227ம் பக்கத் தொடர்ச்சி அத்தகைய சமய வாதிகளாற் பெற அரியது அந்தப் பேரின்பப் பொருள் என்று இந்தப் பாடலிலும், சமய பஞ்ச பாதகர் அறியாத ... சரண புண்டரீகம்" என்று 674ஆம் பாடலிலும் தெளிவுற அருணகிரியார் விளக்குகின்றனர்.