பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/682

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 209 அரி (திருமால்), அரன் (ருத்திரன்) என்னும் மேலோர், மலரில் வீதி. பிரமன், ಶ್ಗ - #; - (தத்தம் தொழிலில்) நில்ை பெற ஒட்டாமல் (அசுரர்களால்) துன்பப் பட், (அவர்கள் துன்பம் நீங்குமாறு) உடனே விரைந்து சென்று அசுரர்கள் துள்ளாமாறு (அல்லது நிலைபெற மாட்டாமல் ன்பப்படும்ப்டி எதிர்த்து வந்த அசுரர்கள் தூளாமாறு) வேலாயுதத்தைச் செலுத்தின் அறுமுக இளையவன்ே! அருமையான (வள்ளிமலைக்) காட்டகத்தே உறைகின்ற குறமகள் (வள்ளியின்) கணவனாகிய அறிவுள்ள தயாள் န္ကုန္ကုန္ကို தேவர்களுக்குத் தலைவனே! சரவணபவனே! வற்றியை உடையவனே! தரும நீதி வாய்ந்தவர்களும், வேதம் கற்றவர்களும், பொறுமை வாய்ந்தவர்களும், தவறுதல் இல்லர்த நில்ைத்த Lā. m ■ բ՞t, # வகையில் தவம் புரிபவர்களும், நெகிழ்வு சோர்வு ©fTö மனத்தை உடையவர்களும், ேேச்ஞ்ே ԼDՅՆ)/I GԾT அரசர்களும் சகல லோகங்களுக்கும் அதிபதியானவர்களும், நினைந்து போற்றும் - அடியவர்களும், போற் றுகின்ற தாமரை மலர் போன்ற் திருவ்டி இனிது பொருந்தத் தணிக்ை மாமலையின் அழகிய் உச்சியில் அழகு விளங்கி வீற்றிருக்கும் பெருமாளே! (மயில் மிசை வர நினைவதும் ஒரு நாளே) 283 பொய்ம்மொழி பேசும் செருக்கு உள்ளவர்களை, ஐம்புலன் வழியே செல்லுப்வர்களை, தெட்ட இப்பிறப்பு நிற்பிறப்பு ஆகாமல் தொல்ையும்படி விழிக்கின்ற விழிய்ை உன்டய கெட்ட அறிவில்லாத குருடர்களை, திருடர்களை, சமய வாதிகளை (நான்) நெருங்குதலுற்று அறிவு சற்றும் அறிதல் இல்லாமல், தளர்ச்சி உற்று, நெஞ்சம்(பத்தியால்) நெகிழ்தல் இல்லாமல், குறைபாடு அடைந்து, மிகவும் கெட்டு, அழிவுதரும் பிறவிக் கடலுள்ளே அமிழ்ந்து போதல் நீங்கி, டிேல்எழுதல் உற்று, நல்லுணர்வு பெறும் நலமான வழியில் மேம்ப்ர்டு அன்டந்து (உன்) அடியிண்ையை அணுகப் பெறுவேனோ!