பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/659

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை நடையழகி மீள வறியவர்கள் நாளை 'நடவுமென வாடி முகம்வேறாய். நலியுமுன மேயு னருனவொளி வீசு நளினஇரு பாத மருள்வாயே விடைகொளுவு பாகர் விமலர்திரி சூலர் விகிர்தர்tபர யோகர் நிலவோடே விளவுசிறு பூளை Sநகுதலையொடாறு விடவரவு சூடு மதிபாரச் சடையிறைவர் காண உமைமகிழ ஞான - தளர்நடையி டாமுன் வருவோனே. 'தவமலரு நீல மலர்சுனைய நாதி தனிமலையு லாவு பெருமாளே (25) "சம்பந்தர் காலத்திலேயே (ஏழாம் நூற்றாண்டிலேயே) செல்வர்களிடம் கொடையை விரும்பிச் செல்பவர்கள் நாளை வாரும்" என்னும் பேச்சைக் கேட்டு வாடுதல் உண்டு போலும். "நச்சிநீர் பிறன்கடை நடந்து செல்ல நாளையும் உச்சி வம் எனும் உரை உணர்ந்து கேட்பதன் முனம் .. எம்பிரான் எழில் கொள் காழி சேர்மினே" II - 97-4 என்னும் தேவாரக் கருத்து இத்திருப்புகழ் கருத்துடன் ஒத்திருத்தல் காண்க t "பரமனே பரமயோகி அப்பர்-IV-23-1. மறைபாடும் பரமயோகி -சம்பந்தர் I - 119 -3

  1. பூளைப்பூ - சிவபிரானுக்கு உரியது பூளைகுடிதன் நகையினில் எயில் பொடித்தன போல் கம்பராம அகலிகை -39

S பல்லொடு கூடிய கபாலம் - பல்லார் பகுவாய நகு வெண்டலை சூடி சம்பந்தர் - 46 -8 'தவ மிகுதி "சாலவுறுதவ நணி கூர் கழி மிகல். நன்னூல் சூ 456.