பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/647

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை திகைத்து ளாவிக ரைத்தும னத்தினில் இதத்தை யோடவி டுத்தும யக்கிடு சிமிட்டு காமவிதத்திலு முட்பட அலைவேனோ, தரித்து நீறுபி தற்றிடு' பித்தனு மிதத்து மாகுடி லைப்பொருள் சொற்றிடு சமர்த்த பாலன் னப்புகழ் பெற்றிடு முருகோனே. tசமப்ர வீணம தித்திடு புத்தியில் இரக்க மாய்வரு தற்பர சிற்பர சகத்ர யோகவி தகடின #தெrதின குருநாதா: வெருட்டு சூரனை வெட்டிர_ணப்பெலி களத்தி லேகழு துக்கிரை யிட்டிடர் விடுத்த கூளிகள் தித்திகு தித்தென விளையாட விதித்த வீரச மர்க்கள ரத்தமு. S மிரற்றி யோடவெ குப்ரள யத்தினில் விலக்கி வேல்செரு கிட்டுயிர் மொக்கிய மறவோனே. பெருக்க மோடுச ரித்திடு மச்சமு முளத்தின் மாமகிழ் பெற்றிட வற்றிடு பிளப்பு வாயிடை முப்பொழு தத்துமொர் கழுநீரின். 'பித்தன் - சிவன். "பித்தா! பிறை சூடி" - சுந்தரர் -7.1.1. t சமப்ரவிண - நிபுண.

  1. தணிகையிற் சிவபிரானுக்குக் குருநாதனாய் முருகவேள் யோக நிலையில் இருந்து உபதேசித்தனராதலின் முருகவேள் தட்சிணாமூர்த்தி யாயினர். சிவனே முருகவேள் ஆதலின் தனக்குத் தானே குருமூர்த்தி

யாயினர். "தனக்குத் தானே மகனாகிய தத்துவன் தனக்குத் தானே ஒரு தாவருங் குருவுமாய்த் தனக்குத் தானே யருள் தத்துவம் கேட்டலும் தனக்குத் தா னிகளினான் தழங்கிநின் றாடினான்" (தணிகைப் புராணம் - வீராட்டகாச-118) பாடல் 261-ன் குறிப்புரையைக் காண்க. உபதேச குரு (தட்சிணாமூர்த்தி) மவுன யோகத் திருப்பர் என்பது