பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/644

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகை - திருப்புகழ் உரை 171 268 எலும்பு, நாடிகள், அப்பு , (நீர்), இரத்தம், அழுக்கு கள், அநுசித்த்தை (தகுதியின்மைய்ைக்) கொண்ட புழு இருக்கும் வீடு; அத்தகைய வீட்டில் எத்தனை குணத்து மாசககாராகள அதிக்கிரமம் (அநீதி) செய்பவர்கள், சூதான உள்ளத்து மக்கள், தமது ஊரிற் போலிவாதம் செய்பவர்கள் (அல்லது ஊரில் தமது பேச்சால் மழுப்புபவர்கள்), பூமியில் தோன்றுவர். (பிறந்த) பிறப்புடன் இருப்பர், வீடுகள் கட்டி அலைச்சலுறும் சமுச்ர்ரத்தில் வெற்றி பெறுவார்கள், மோக வலையிற் பட்டுக்கிடக்கும் வwடர்கள் (பொல்லார்கள்), அழிப்பார்கள் பெரிய த்வ லையை, அந்தப் பெரிய தவ நில்ையைச் சற்றேனும் நினைக்க மாட்டாதவர்கள், கெடுப்பார்கள் யாவதையும், நட்பாளருக்கு வஞ்சனை செய்வார்கள், கொலைகாரர்கள், செருக்குள்ளவர்கள் கோள்சொல்லும் ணத்தவருடன் சேர்ந்து ரிந்து களவுத் ವಾಣಿ 4, :ఖే கொள்பவர்கள், கோப உள்ளத்தின்ர், எத்தனை கொடிய .# -இவைகளை எல்லாம் வெற்றி பெறும் இவ்வுடல் வீடு - த்தகைய வீட்டை நான் ஆசையுடன் எடுத்து இவ்வுலகில் திரிவேனோ, ஒலிக்கின்ற பல பேரிகைகள் (முரசு வாத்தியங்களுடன்) கடுமையான போர்க்களத்தில் எதிர்த்து வந்த அசுர வீரர்களை வெட்டியழித்து, |ိ ள் மாயை செய் வந்த கிரெளஞ்ச மலையைப் ந்ே தறிந்து, வானவரும், சித்தரும், துதித்தேத்தச் செலுத்திய வேலனே! ஆசைக்காரனாம் ராவணனுடைய சிரம் அற்று வி ԱՔ அவன் வதைத்து, மாவலியைச் சிறை வைத்தவன் உலக்கைய்ை தள்வி (ஆரத்தர்ற் பொடி செய்து) நடுக்கட்லில் எறிந்தவன் - ஆகிய திரும்ாலின் மருகனே! அசுரப் புரோகிதன் சுக்கிரன் தடுத்தான்; தடுத்தும் வாமனர் யாசித்தபடி மாவலி மூன்றடி மண்கொடுத்தேன் என, வாமனர் ஈரடியால் மூவுலகளந்து ஒரடி வைக்க இடம் பெறாமலிருக்க, மாவலி தன் சிரத்தைக் காட்டினான். திருமால் மூன்றாவது அடியால் மாவலியைப் பாதாளத்தில் அழுத்திச் சிறையிட்டனர் என்பது வரலாறு. Sஉலக்கையை ராவி நடுக்கடலில் விட்ட வரலாறு: (173-ம் பக்கம் பார்க்க)