பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/630

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகிை திருப்புகழ் உரை 157 புயத்தில் ஆபரணமாகக் கடப்பமாலை அணிந்த புலவனே! உயர்ச்சியை உற்று (மேலான தன்மையை உற்று) (அல்லது *"சி" என்னும் மக்ாமனுவின் உட்பொருளாய் உற்று) (அல்லது *சிவநில்ை பதிநிலையை அடைந்து) இனிய புகழ் அமுதைக் கொண்ட திண்ணிய புலவனே! கூட்டமான குதிரைகளும் யானைகளும் பொடிபடவும், அசுரர்கள் சிதறுண்ணவும் செலுத்தின ఫేడి: |ు குறப்பெண் மகிழும் . பெருமாளே! வெற்றியும் அழகும் கொண்ட திருத்தணியில் வீற்றிருக்கும் பெருமாளே! (உன் தலத்தினில் இருக்கும்படி பாராப்) 263 (முருகவேளின் புகழை ஒதும் அடியார்களிடம்) கோபங் கொண்ட்வர்களின் முடிக்கும் (தலைக்கும்), அவர்களொடு பகை பூண்டவர்களுடைய குடிக்கும், கொல்பவர்களுடைய உயிர்க்கும், கோபத்துடன் (நோக்கிச்). சிரிப்பவர்க்கும், பழிப்பவர்க்கும், திருப்புகழ் நெருப்பாம் என்னும் (உண்மையை) யாம் அறிவோம். முருகன் திருப்புதழ்) அடியார் கருதினதைத் தரும்: மனத்தை உருத்குழ், இருண்ட கருவை ஆறுத்கும் இனிப் பிறவாத்வாறு (இனிப் பிறவாதவாறு அறுக்கும்), நெருப்பையும் எரித்தழிக்கும், மலையையும் பொடி படுத்தும்; (ஆதலால்) உனது நிறை புகழை உரைத்து ஒதும் திருப்பணிய்ை எனக்குப் பணித்திடுவாயாக சம்பந்தர் இறைவன் திருப்புகழை உரைக்க பாண்டியனுக்கு உற்ற கர நெருப்பு ஒடுங்கி ஒடிற்று. தீயிலிட்ட ஏடு வேகாது பச்சையா யிருந்தது. பொருப்பையும் இடிக்கும் திருப்புகழ் என்பதற்குச் சான்று: “முருகன் புகழை ஒதி முருகாற்றுப்படை பாடின நக்கீரரை அவர் அடைபட்டிருந்த மலைன்ய உடைத்து அவரை மீள் வித்தது. கவிப்புலவன் இசைக்குருகி வரைக் குகையை இடித்து வழி காணும்" வேல் வகுப்பு.