பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/613

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை திருப்புரப் புறத்தியற் றிருத்தகுத் துநித்திலத் tதிருத்திசைத் திருத்தணிப் பெருமாளே (6) 255. பிறப்பற தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனதான பருத்தபற் சிரத்தினைக் குருத்திறற் கரத்தினைப் பரித்தவப் பதத்தினைப் பரிவோடே. படைத்தபொய்க் குடத்தினைப் பழிப்பவத்திடத்தினைப் பசிக்குடற் கடத்தினைப் பயமேவும்: பெருத்தபித் துருத்தனைக் கிருத்திமத் துருத்தியைப் ணித்த முக் குறத்தொடைப் புலனாலும். பிணித்தவிப்பிணிப்பையைப் பொறுத்தமிழ்ப்பிறப்பறக் குறிக்கருத் தெனக்களித் தருள்வாயே: Sகருத்திலுற் றுரைத்தபத் தரைத்தொறுத் திருக்கரைக் கழித்தமெய்ப் பதத்தில்வைத் திடுவீரா. கதித்தநற் றிணைப்புனக் கதித்தநற் குறத்தியைக் கதித்தநற் றிருப்புயத் தனைவோனே; செருத்தெறுத் தெதிர்த்தமுப் புரத்துரத் தரக்கரைச் ரித்தெரித் தநித்தர்பொற் குமரேசா. 'து து பரிசுத்தமாகிய tதிருத்திசை - புண்ணிய திசை - வட திசை . " புண்ணிய திசை முகம் போகிய அந்நாள்" சிலப்-594 திருத்தணி - தமிழ் நாட்டின் (தமிழ் மொழியின்) வட எல்லையில் உள்ள து எனத் திருப்புகழ் 255, 257, 30.1பாடல்களிலும் அருணகிரியார் கூறியுள்ளார். 4முக்குறத் தொடைப்புல னாலும் முக்குற்றத்தொடு ஐம்புலனாலும் S"வாரமதாம் அடியார்க்கு வாரமாகி வஞ்சனை செய்வார்க் கென்றும் வஞ்சனாகும் சிரரசை" . அப்பர் VI-86-4.