பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/609

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை சடக்கெனப் புகத்தனத் தணைத்திதழ்க் கொடுத்துமுத் தமிட்டிருட் குழற்பிணித் துகிரேகை. சளப்படப் புதைத்தடித் திலைக்குணக் கடித்தடத் தலத்தில்வைப் பவர்க்கிதப் படுவேனோ, இடக்கடக் குமெய்ப் பொருட் டிருப்புகழ்க் குயிர்ப்பளித் தெழிற்றினைக் கிரிப்புறத் துறைவேலா. இகற்செருக் கரக்கரைத் தகர்த்தொலித் துரத்தயச் சிறைச்சியைப் பசித்திரைக் கிசைகூவும்: பெடைத்திரட் களித்தகுக் குடக்கொடிக் கரத்தபொய்ப் பிதற்றறப் படுத்துசற் 喃 குருவாய் முன் tபிறப்பிலிக் குணர்த்துசித் தவுற்றநெற் பெருக்குவைப் பெருக்கு #மெய்த் திருத்தணிப் பெருமாளே. (5) "இலைக் குணம் - அரசிலையின் தன்மையை யொத்த tசிவபிரான் பிறப்பு இறப்பு இலாதவர்: "எல்லா பிறப்பும் இறப்புமியற் பாவலர்தம் சொல்லால் தெளிந்தேம் நம் சோணேசர் - இல்லிற் பிறந்த கதையுங் கேளேம் பேருலகில் வாழ்ந்துண் டிறந்த கதையங் கேட்டி லேம்" அருணகிரி அந்தாதி. பிறவா யாக்கைப் பெரியோன்". சிலப்பதிகாரம் - 5.169.

  1. செய்ப் பதிப்பிளைப் பெருமாளே என்றும் பாடம்.