பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/608

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . திருத்தணிகை திருப்புகழ் உரை 135 நடித்தும், விஸ்தாரமாக (விரிவாகப்) பேசியும், மேலான உண்மைகளை எடுத்து ஒதும் சீர் த்தி (தன்னைப்போல) எந்த ஊரிலும் இல்லை வேறு யார்க்கும் என்று சொல்லும்படி ஞானப் பேச்சுக்களைப் (புதிதாகப் படைத்துப் பேசி) உண்டு பண்ணிப் பேசி, ஒரிம்ைப் பொழுதில் வேகத்துடன் படுத்து எழுதல் போல, நிழுவி ஒழியுக் இந்த . (ம்iனிடப்) பிறப்பைப் பெற்றிடல் நன்றோ! (தன்றல்ல) என்றபடி, வற்றி உலர்ந்த காட்சி எழும்படிக் கடற்பரப்பையும் (கடல் வற்றவும்), அரக்கர் கூட்டம் - மடிதைைல உற்று ஒழியவும், (ச'ரெளஞ்ச) மலையில் நிரம்ப இருந்த மாயம் உடைந்து ஒழியவும் மோதித்தாக்கின (கதிர்வேலனே!) வலிமையுள்ள் (திருக்) தரத்தில் தங்கும்படி பிடித்த (கதிர் வ்ேல்ன்ே கற்பக் ரிென் மீது இர்க்கம் வைத்த அழகிய கதிர் ro, . . . "to f 53) 15ն՝ 5GծI, செப்பமுள்ள முத்தமிழ்ப் பாடலுக்கு ப்ைபற்றவனாய் +. բ Ա 轟 L in = 舉 rԵ i. i* ■ ". e H. நி றபவன்ன f அல்லது _ செப் பமுளளவனே s முத்தமிழ் f / பாடலுக்கு உரிய் ஒருத்தனே) பச்சைக்குழுத்தியை, கன்னுக்கு மை (அஞ்சனம்) இட்ட குறத்தி வள்ளியை, தினைப்புனம் உள்ள வள்ளிெ) மல்ைப் பிரதேசத்தில் அணைந்த (பெருமாளே!) சிவப்பு நிறங் கொண்ட கோழிக் கொடி பெருமிதம உறு ( களிக்க)ச் (சிறப் புடைய திருத் தணியில் வி ற்றிருக்கும் பெரு:ளே) நிலேற்பலம் மலரும் சுனையை உடைய சிறப்புள்ள திருத்தணிகைப் பெருமாளே! (இப்பிறப்பு பெற்றிடலாமோ)

  • 253

கடலையும், உலகையும் (தன் பரப்பின் கீழ் அடங்கும் படியாக) அடக்கி, தம்மை நாடி வந்தவர்க்குத் துன்பத்தைத் தமது கடைக் கண்ணாற் கொடுத்து (அவர்களை) அழைத்து, கலைகள் (சாத்திரங்கள்) கதறுதலை (முழங்கி உரைப் பதை) எடுத்து உரைத்து, புட்குரல்களைக் காட்டி, உள்ளத்தைக் கரைத்து, உடுத்துள்ள பட்டுப் புடவையை அவிழ்த்துப் படுக்கை மேலே