பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/599

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 முருகவேள் திருமுறை (5- ஆம் திருமுறை எனதாந் தன தானவை போயற மலமாங்கடு மோக விகாரமு மிவை நீங்கிடவேயிருதாளினை யருள்வாயே கரிவாம்பரி தேர்திரள் சேனையு முடனாந்துரி யோதன னாதிகள் களமானன்டிட வேயொரு பாரத மதிலேகிக் கனபாண்டவர் தேர்தனி லேயெழு பரிதுTண்டிய சாரதி யாகிய கதிரோங்கிய நேமிய னாமரி ரகுராமன்; திரை நீண்டிரை வாரியும் வாலியும் நெடிதோங்கும ராமர மேழொடு தெசமாஞ்சிர ராவண னார்முடி பொடியாகச். சிலைவாங்கிய நாரண னார்மரு மகனாங்குக னேபொழில் சூழ்தரு திருவேங்கடமாமலை மேவிய் பெருமாளே.(4) திருத்தணிகை இது செங்கற்பட்டு மாவட்டத்தி லுள்ளது, புகை வண்டி( ו: நிலையம், முருகக்கடவுள் வள்ளியம்மை பொருட்டு வேடரோடு செய்த கலாங் காரணமான கோபமும், முன்னஞ் சூரனொடு செய்த போர்க் காரணமான கோபமுந் தணிந்து, பூரீவள் தெய்வயானை சமேதராய் வீற்றிருக்குந் திருப்பதி யாதலின் இது தணிகை, செருத்தணி எனப் பெயர்பெறும். மலையின் கண் நீலோற்பலச் சுனை யிருப்பதால் இதனை உற்பலகிரி, கல்லாரகிரி யெனவுங் கூறுவர். புறும்பயத்துத் தேவாரத்தில் அப்பர் சுவாமிகள் "கன்மலிந்த கழுநீர்க்குன்றம்" என்றது கவனிக்கற்பாலது. ஆசிரியர் ஈண்டு நிர்த்த தரிசனத்தை விசேடித் துக் கூ றுகின்றனர்.(285, 308). தனது சிநேகம்